← Back

Raathiri Poovadai Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Raathiri poovaadai Nazhuvudhu melaadai Paal vanna udambil Paruvathin baaram Thaan mattum sumandhu Thattu thadumaarum Vaa… vaavaa vaavaa Female : Raathiri poovaadai Hae nazhuvudhu melaadai Female : Aarugal ellaam Kadalil adangum hae hae Aanmaiyil thaanae Penmai adangum Female : Kangalil thudikkudhu ullam Karaigalai meerudhu vellam Un kaiyai konjam kondaa Adhil kaadhal regai undaa Kaiyai konjam kondaa Adhil kaadhal regai undaa Kani vandhu kettum kili vidalaamaa Hoo… hoohoo hoohoo Female : Raathiri poovaadai Hae nazhuvudhu melaadai Paal vanna udambil Paruvathin baaram Thaan mattum sumandhu Thattu thadumaarum Vaa… vaavaa vaavaa Female : Raathiri poovaadai Hae nazhuvudhu melaadai Female : Pennukku thaanae Aasaigal kollai Haei naaniya pengal Solvadhum illai Female : Aasaiyil en manam koosum Vaasanai vaarthaigal paesum Nitham pitham yerum En ratham satham podum Nitham pitham yerum En ratham satham podum Un nuni viralaalae Kani thoda vendum Poo… poo poo poo Female : Raathiri poovaadai Hahahaha Nazhuvudhu melaadai Paal vanna udambil Paruvathin baaram Thaan mattum sumandhu Thattu thadumaarum Vaa… vaavaa vaavaa Female : Raathiri poovaadai Haa Nazhuvudhu melaadai
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ராத்திரி பூவாடை நழுவுது மேலாடை பால் வண்ண உடம்பில் பருவத்தின் பாரம் தான் மட்டும் சுமந்து தட்டுத் தடுமாறும் வா……வாவா……வாவா…… பெண் : ஆறுகள் எல்லாம் கடலில் அடங்கும் ஹே ஹே ஆண்மையில் தானே பெண்மை அடங்கும் பெண் : கண்களில் துடிக்குது உள்ளம் கரைகளை மீறுது வெள்ளம் பெண் : உன் கையைக் கொஞ்சம் கொண்டா அதில் காதல் ரேகை உண்டா ஹாஹா உன் கையைக் கொஞ்சம் கொண்டா அதில் காதல் ரேகை உண்டா கனி வந்து பேசும் கிளி விடலாமா ஹூ… ஹுஹு ஹுஹு பெண் : ராத்திரி பூவாடை ஹே நழுவுது மேலாடை பால் வண்ண உடம்பில் பருவத்தின் பாரம் தான் மட்டும் சுமந்து தட்டுத் தடுமாறும் வா……வாவா……வாவா…… பெண் : ராத்திரி பூவாடை நழுவுது மேலாடை பெண் : பெண்ணுக்குத் தானே ஆசைகள் கொள்ளை ஹேய் நாணிய பெண்கள் சொல்வதும் இல்லை ஆசையில் என் மனம் கூசும் வாசனை வார்த்தைகள் பேசும் பெண் : நித்தம் பித்தம் ஏறும் என் ரத்தம் சத்தம் போடும் நித்தம் பித்தம் ஏறும் என் ரத்தம் சத்தம் போடும் உன் நுனி விரலாலே கனி தொட வேண்டும் பூ… பூப் பூப் பூ பெண் : ராத்திரி பூவாடை ஹே நழுவுது மேலாடை பால் வண்ண உடம்பில் பருவத்தின் பாரம் தான் மட்டும் சுமந்து தட்டுத் தடுமாறும் வா……வாவா……வாவா…… பெண் : ராத்திரி பூவாடை ஹ நழுவுது மேலாடை