← Back

Ek Ladukki Roop Sundari Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : Ek ladukki roop sundhari Theknae vaalae thekko Naanoruththi perazhagi Aasaiyirunthaal aavo…. Female : Ek ladukki roop sundhari Theknae vaalae thekko Naanoruththi perazhagi Aasaiyirunthaal aavo…. Female : Jhon jhoni janarthan Amar akbar antony Jhon jhoni janarthan Amar akbar antony Female : Thoda thoda thoda varalaam Thoda thoda sugam peralaam Madhu madhu madhu vagai naan Madhuvilum pudhu vagai naan Female : Oraayiram thottaram un paarvaiyil kaattum Theeraathaiyyaa thaagam thekkoji thekko Female : Ek ladukki roop sundhari Theknae vaalae thekko Aah aah aah naanoruththu perazhagi Aasaiyirunthaal aavo…. Female : Thala thala uruvam thazhuvida urguvathu Jilu jilu jilukku idhu jangangalai mayakkuvathu Kashmiraththin roja nee soodaththaan raja Kathoduthaan lesaa poloji polo polp Female : Ek ladukki roop sundhari Theknae vaalae thekko Aah aah aah naanoruththu perazhagi Aasaiyirunthaal aavo…. Female : Jhon jhoni janarthan Amar akbar antony Jhon jhoni janarthan Amar akbar antony
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ஏக் லடுக்கி ரூப் சுந்தரி தேஹ்னே வாலே தேஹ்கோ நானொருத்தி பேரழகி ஆசையிருந்தால் ஆவோ…… பெண் : ஏக் லடுக்கி ரூப் சுந்தரி தேஹ்னே வாலே தேஹ்கோ நானொருத்தி பேரழகி ஆசையிருந்தால் ஆவோ…… பெண் : ஜான் ஜானி ஜனார்த்தன் அமர் அக்பர் ஆன்டனி… ஜான் ஜானி ஜனார்த்தன் அமர் அக்பர் ஆன்டனி… பெண் : தொட தொட தொட வரலாம் தொட தொட சுகம் பெறலாம் மது மது மது வகை நான் மதுவிலும் புது வகை நான்… பெண் : ஓராயிரம் தோற்றம் உன் பார்வையில் காட்டும் தீராதய்யா தாகம் தேக்கோஜி தேக்கோ பெண் : ஏக் லடுக்கி ரூப் சுந்தரி தேஹ்னே வாலே தேஹ்கோ ஆஹ் ஆஹ் ஆஹ் நானொருத்தி பேரழகி ஆசையிருந்தால் ஆவோ…… பெண் : ஜான் ஜானி ஜனார்த்தன் அமர் அக்பர் ஆன்டனி… பெண் : தள தள உருவம் தழுவிட உருகுவது ஜிலு ஜிலு ஜிலுக்கு இது ஜகங்களை மயக்குவது காஷ்மீரத்தின் ரோஜா நீ சூடத்தான் ராஜா காதோடுதான் லேசா போலோஜி போலோ போலோ பெண் : ஏக் லடுக்கி ரூப் சுந்தரி தேஹ்னே வாலே தேஹ்கோ ஆஹ் ஆஹ் ஆஹ் நானொருத்தி பேரழகி ஆசையிருந்தால் ஆவோ…… பெண் : ஜான் ஜானி ஜனார்த்தன் அமர் அக்பர் ஆன்டனி… ஜான் ஜானி ஜனார்த்தன் அமர் அக்பர் ஆன்டனி…