← Back

Yerikarai Thottathile Yezhai Song Lyrics

Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Aalangudi Somu Female : Yaerikkarai thottaththilae Yaezhai vachchu vaazhakkannu Yaerikkarai thottaththilae Yaezhai vachchu vaazhakkannu Thoppaaga maaravillaiyae adi rasaththi Kaappaaththa yaarumillaiyae adi rasaththi Kaappaaththa yaarumillaiyae Female : Yaerikkarai thottaththilae Yaezhai vachchu vaazhakkannu Thoppaaga maaravillaiyae adi rasaththi Kaappaaththa yaarumillaiyae adi rasaththi Kaappaaththa yaarumillaiyae Female : Maalai onnu thanthaanga Manaiviyinnu sonnaanga Rasaththi adiyae rasaththi Female : Maalai onnu thanthaanga Manaiviyinnu sonnaanga Rasaththi adiyae rasaththi Female : Kolamida vaasalilae Kondu vanthaar koodaiyilae Kolamida vaasalilae Kondu vanthaar koodaiyilae Vaazhum vagai puriyavillaiyae rasaththi Vedhanaigal theeravillaiyae adi rasaththi Vedhanaigal theeravillaiyae…. Female : Aandavana thedikittu Koyilukku poyirunthaen Rasaththi adiyae rasaththi Aandavana thedikittu Koyilukku poyirunthaen Rasaththi adiyae rasaththi Female : Aalayaththil dheivamillai Abalai ennai kaakkavillai Aalayaththil dheivamillai Abalai ennai kaakkavillai Dheivaththukkum irakkammillaiyae rasaththi Theroda veedhiyillaiyae rasaththi Theroda veedhiyillaiyae….. Female : Yaerikkarai thottaththilae Yaezhai vachchu vaazhakkannu Thoppaaga maaravillaiyae adi rasaththi Kaappaaththa yaarumillaiyae adi rasaththi Kaappaaththa yaarumillaiyae adi rasaththi Kaappaaththa yaarumillaiyae….
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : ஏரிக்கரை தோட்டத்திலே ஏழை வச்ச வாழக்கன்னு ஏரிக்கரை தோட்டத்திலே ஏழை வச்ச வாழக்கன்னு தோப்பாக மாறவில்லையே அடி ராசாத்தி காப்பாத்த யாருமில்லையே அடி ராசாத்தி காப்பாத்த யாருமில்லையே….. பெண் : ஏரிக்கரை தோட்டத்திலே ஏழை வச்ச வாழக்கன்னு தோப்பாக மாறவில்லையே அடி ராசாத்தி காப்பாத்த யாருமில்லையே அடி ராசாத்தி காப்பாத்த யாருமில்லையே….. பெண் : மாலை ஒன்னு தந்தாங்க மனைவியின்னு சொன்னாங்க ராசாத்தி அடியே ராசாத்தி பெண் : மாலை ஒன்னு தந்தாங்க மனைவியின்னு சொன்னாங்க ராசாத்தி அடியே ராசாத்தி பெண் : கோலமிட வாசலிலே கொண்டு வந்தார் கூடையிலே கோலமிட வாசலிலே கொண்டு வந்தார் கூடையிலே வாழும் வகை புரியவில்லையே ராசாத்தி வேதனைகள் தீரவில்லையே அடி ராசாத்தி வேதனைகள் தீரவில்லையே……. பெண் : ஏரிக்கரை தோட்டத்திலே ஏழை வச்ச வாழக்கன்னு தோப்பாக மாறவில்லையே அடி ராசாத்தி காப்பாத்த யாருமில்லையே அடி ராசாத்தி காப்பாத்த யாருமில்லையே….. பெண் : ஆண்டவன தேடிக்கிட்டு கோயிலுக்கு போயிருந்தேன் ராசாத்தி அடியே ராசாத்தி ஆண்டவன தேடிக்கிட்டு கோயிலுக்கு போயிருந்தேன் ராசாத்தி அடியே ராசாத்தி பெண் : ஆலயத்தில் தெய்வமில்லை அபலை என்னை காக்கவில்லை ஆலயத்தில் தெய்வமில்லை அபலை என்னை காக்கவில்லை தெய்வத்துக்கும் இரக்கமில்லையே ராசாத்தி தேரோட வீதியில்லையே ராசாத்தி… தேரோட வீதியில்லையே……. பெண் : ஏரிக்கரை தோட்டத்திலே ஏழை வச்ச வாழக்கன்னு தோப்பாக மாறவில்லையே அடி ராசாத்தி காப்பாத்த யாருமில்லையே அடி ராசாத்தி காப்பாத்த யாருமில்லையே அடி ராசாத்தி காப்பாத்த யாருமில்லையே……