← Back

Paatukulle Pattu Song Lyrics

Singers : Mano and S. Janaki Music by : Ilayaraja Male : Paattukkullae paattirukku Padichukka thaan manasirukku Indha vayasu ippa pudhusu adi vaadi poongodi Indha maaman padikkum paadal inikkum Saerndhu paadadi Indha maaman padikkum paadal inikkum Saerndhu paadadi Male : Paattukkullae paattirukku Padichukka thaan manasirukku Male : Indha udalukkul vandha uyirukkul Vandhu pugundhavalae Andhi veyilukkul anbu malarukkul Endrum inippavalae Female : Thattu thadaigalai vetti kalaiyanum Thottu thodarndhu vara Thanga magalukku thanjam koduthidum Singam arugil vara Male : Chinnanjiru nenjukkullae Enna enna saedhigalo Female : Chinna ponnu kannukkullae Minnuvadhu aasaigalo Male : Sollum sollil thaen irukku Soragm pakkam thaan irukku Kaiyum kaiyum saendhirukku Female : Paattukkullae paattirukku Padichukka thaan manasirukku Female : Chittu kuruviyin vatta karuvizhi Kottam adikkattumae Kottum isai adhil konjum ilasugal Katti puralattumae Male : Pattu thuni ena kothu kani ena Kannam irukkattumae Kotti koduthida otti kalithida Ullam nerungattumae Female : Pandhi onnu pottirukku Bandham ulla maamanukku Male : Sindhu kavi vandhirukku Sondham ullam poongodikku Female : Onnaa rendaa vaarthaigal ingu Oyaadhaiyaa vaazhkkai ingu Maaraadhaiyaa aasai indru Male : Paattukkullae paattirukku Padichukka thaan manasirukku Indha vayasu ippa pudhusu adi vaadi poongodi Indha maaman padikkum paadal inikkum Saerndhu paadadi Indha maaman padikkum paadal inikkum Saerndhu paadadi Male : Paattukkullae paattirukku Padichukka thaan manasirukku
பாடகர் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு படிச்சுக்கத்தான் மனசிருக்கு இந்த வயசு இப்ப புதுசு அடி வாடி பூங்கொடி இந்த மாமன் படிக்கும் பாடல் இனிக்கும் சேர்ந்து பாடடி இந்த மாமன் படிக்கும் பாடல் இனிக்கும் சேர்ந்து பாடடி ஆண் : பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு படிச்சுக்கத்தான் மனசிருக்கு ஆண் : இந்த உடலுக்குள் வந்த உயிருக்குள் வந்து புகுந்தவளே அந்தி வெயிலுக்குள் அன்பு மலருக்குள் என்றும் இனிப்பவளே பெண் : தட்டுத் தடைகளை வெட்டிக் களையணும் தொட்டுத் தொடர்ந்து வர தங்க மகளுக்கு தஞ்சம் கொடுத்திடும் சிங்கம் அருகில் வர ஆண் : சின்னஞ்சிறு நெஞ்சுக்குள்ளே என்ன என்ன சேதிகளோ பெண் : சின்னப் பொண்ணு கண்ணுக்குள்ளே மின்னுவது ஆசைகளோ ஆண் : சொல்லும் சொல்லில் தேன் இருக்கு சொர்க்கம் பக்கம்தான் இருக்கு கையும் கையும் சேர்ந்திருக்கு பெண் : பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு படிச்சுக்கத்தான் மனசிருக்கு பெண் : சிட்டுக் குருவியின் வட்டக் கருவிழி கொட்டம் அடிக்கட்டுமே கொட்டும் இசை அதில் கொஞ்சும் இளசுகள் கட்டிப் புரளட்டுமே ஆண் : பட்டுத் துணி என கொத்துக் கனி என கன்னம் இருக்கட்டுமே கொட்டிக் கொடுத்திட ஒட்டிக் களித்திட உள்ளம் நெருங்கட்டுமே பெண் : பந்தி ஒன்னு போட்டிருக்கு பந்தம் உள்ள மாமனுக்கு ஆண் : சிந்து கவி வந்திருக்கு சொந்தம் உள்ள பூங்கொடிக்கு பெண் : ஒண்ணா ரெண்டா வார்த்தை இங்கு ஓயாதையா வாழ்க்கை இங்கு மாறாதையா ஆசை இன்று ஆண் : பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு படிச்சுக்கத்தான் மனசிருக்கு இந்த வயசு இப்ப புதுசு அடி வாடி பூங்கொடி இந்த மாமன் படிக்கும் பாடல் இனிக்கும் சேர்ந்து பாடடி இந்த மாமன் படிக்கும் பாடல் இனிக்கும் சேர்ந்து பாடடி ஆண் : பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு படிச்சுக்கத்தான் மனசிருக்கு