← Back

Shock Adikkum Poove Song Lyrics

Singers : Gopika Poornima and Hariharan Music by : Ilayaraja Chorus : Oh yeh …oh yeh Oh yeh…oh hh….. Male : Shock adikkum poovae Chocolatin nilavae Poo koduthu pesa Poothirukkum azhagae Nee podhum podhum Verenna vendum Micham vaithidaamal anbae alli kodu Chorus : Oh yeh …oh yeh Oh yeh…oh hh….. Female : Shock adikkum poovu Chocolatin nilavu Poo koduthu pesa Poothirukkum azhagu Female : Sutterikkum penn inam Uchi varum munbu naan Thaedinen thaedinen Chorus : Vennilavu sooriyanaai aayaacho Male : Muthedukkum paarkkadal Thathalikkum poovudal Moozhginen moozhginen Chorus : Dhegam rendum Odam yena neendhaadho Female : Pookkalin vedhanai Vandu thottaal vidhi maarum maarum Male : Raathiri thendralae Penmai illaavidil seerum seerum Female : Sattendru jannalgal saathu Male : Sandhosha uchangal kaattu Male : Shock adikkum poovae Chocolatin nilavae Poo koduthu pesa Poothirukkum azhagae Male : Thottu vecha kungumam Ottikkichu nenjilae Nenjilae nenjilae Chorus : Sandhanamum kungumamum Serndhaacho Female : Pachai mottu malligai Ottikkichu methaiyil Methaiyil methaiyil Chorus : Methai ippa nandhavanam Aayaacho Male : Aayiram aayiram pennil nee thaan Ennai kollai kondaai Female : Kaalaiyum maalaiyum Ennai theeyaa sudum Aasai thandhaai Male : Vetkathin pakkathai maatru Female : Muthathil sorgathai kaattu Female : Chithira poo saela Suthikkichu unna Muthu mani maala suttuduchu enna Male : Nee podhum podhum Verenna vendum Micham vaithidaamal anbae alli kodu Chorus : Oh yeh …oh yeh Oh yeh…oh hh….. Male : Shock adikkum poovae Chocolatin nilavae Poo koduthu pesa Poothirukkum azhagae Chorus : Oh yeh …oh yeh Oh yeh…oh hh….. Chorus : Oh yeh …oh yeh Oh yeh…oh hh…..
பாடகர்கள் : கோபிகா பூர்ணிமா மற்றும் ஹரிஹரன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஓ யெஹ்……ஓ யெஹ் ஓ யெஹ்……ஓ யெஹ் ஆண் : ஷாக் அடிக்கும் பூவே சாக்லேட்டின் நிலவே பூ கொடுத்து பேச பூத்திருக்கும் அழகே நீ போதும் போதும் வேறென்ன வேண்டும் மிச்சம் வைத்திடாமல் அன்பே அள்ளி கொடு குழு : ஓ யெஹ்……ஓ யெஹ் ஓ யெஹ்……ஓ யெஹ் ஓ பெண் : ஷாக் அடிக்கும் பூவு சாக்லேட்டு நிலவு பூ கொடுத்து பேச பூத்திருக்கும் அழகு குழு : ஆஆ….ஆஅ…..ஆஅ….. பெண் : சுட்டேரிக்கும் பெண் இனம் உச்சி வரும் முன்பு நான் தேடினேன் தேடினேன் குழு : வெண்ணிலவு சூரியன்னாய் ஆயாச்சோ ஆண் : முத்தெடுக்கும் பார்க்கடல் தத்தளிக்கும் பூவுடல் மூழ்கினேன் மூழ்கினேன் குழு : தேகம் ரெண்டும் ஓடம் என நீந்தாதோ பெண் : பூக்களின் வேதனை வண்டு தொட்டால் விதி மாறும் மாறும் ஆண் : ராத்திரி தென்றலே பெண்மை இல்லாவிடில் சீறும் சீறும் பெண் : சட்டென்று ஜன்னல்கள் சாத்து ஆண் : சந்தோஷ உச்சங்கள் காட்டு ஆண் : ஷாக் அடிக்கும் பூவே சாக்லேட்டின் நிலவே பூ கொடுத்து பேச பூத்திருக்கும் அழகே ஆண் : தொட்டு வெச்ச குங்குமம் ஒட்டிகிச்சு நெஞ்சிலே நெஞ்சிலே நெஞ்சிலே குழு : சந்தனமும் குங்குமமும் சேர்ந்தாச்சோ பெண் : பச்சை மொட்டு மல்லிகை ஒட்டிகிச்சு மெத்தையில் மெத்தையில் மெத்தையில் குழு : மெத்தை இப்போ நந்தவனம் ஆயாச்சோ ஆண் : ஆயிரம் ஆயிரம் பெண்ணில் நீதான் என்னை கொள்ளை கொண்டாய் பெண் : காலையும் மாலையும் என்னை தீயா சுடும் ஆசை தந்தாய் ஆண் : வெட்கத்தின் பக்கத்தை மாற்று பெண் : முத்தத்தில் சொர்க்கத்தை காட்டு பெண் : சித்திர பூ சேலை சுத்திகிச்சு உன்ன முத்து மணி மாலை சுட்டுடுச்சு என்ன ஆண் : நீ போதும் போதும் வேறன்ன வேண்டும் மிச்சம் வைத்திடாமல் அன்பே அள்ளி கொடு குழு : ஓ யெஹ்……ஓ யெஹ் ஓ யெஹ்……ஓ யெஹ் ஆண் : ஷாக் அடிக்கும் பூவே சாக்லேட்டின் நிலவே பூ கொடுத்து பேச பூத்திருக்கும் அழகே குழு : ஓ யெஹ்……ஓ யெஹ் ஓ யெஹ்……ஓ யெஹ் குழு : ஓ யெஹ்……ஓ யெஹ் ஓ யெஹ்……ஓ யெஹ்