← Back

Ini Naanum Naan Illai Song Lyrics

Singers : Srinivas, Sujatha and Sunitha Sarathy Music by : Srinivas Male : Ini naanum naan illai Iyalbaaga yen illai Solladi solladi.. Munpola naan illai Mugam kooda yenathillai Yenadi…yenadi… Male : Naanum neeyum Yeno innum Veru veraaii Dhooram endra sollai Thookkil pottu kolla Nee vaaraaii.. Puraiyerumbodhellaam Thaniyaaga sirikkindren Adhu yenadi… Female : Ini naanum naan illai Iyalbaaga yen illai Solladaa solladaa Munpola naan illai Mugam kooda yenathillai Yenadaa… yenadaa.. Male : Onnathu kannathin Kuliyinil katti pottenaa Paduthukolla virumbiyathum Sirithaai.. Naan vilunthen Female : Kaiyil kedigaaram Irunthabodhum yennai Mani kettathil.. ada Naan vilunthen Male : Oru vaarthai pesaamal Puruvathai nee thookki Oru paarvai paarthaayae Adhilthanae naan vilunthen Female : Yen piranthanaal vaalthai Sollavae neeyum Nalliravil parisodu Suvareri kuthithaayae Appodhu naan vilunthen Male : Eppodhu ninaithaalum Ippodhu pol thondrum Anbae… Male : Ini naanum naan illai Iyalbaaga yen illai Solladi solladi.. Female : Engum pogaamal Manithargal mugathai paaraamal Varudam muluthum Vidumurai ena enni kolvoamaa.. Male : Podhum podhaadha Aadai nee aniya.. Paarthum paaraathavan Pol rasippenae Female : Pasithaalum onnaamal Tholaipesi mani osai Alaithaalum nagaraamal Somberi pol aavom Male : Pasithaalum onnaamal Tholaipesi mani osai Alaithaalum nagaraamal Somberi pol aavom Sila naatkal vaalvomaa…. Female : Dhinamthorum sila oodal Thithikkum oru thedal Nigalum… Female : Ini naanum naan illai Iyalbaaga yen illai Solladaa solladaa Munpola naan illai Mugam kooda yenathillai Yenadaa… yenadaa.. Male : Naanum neeyum Yeno innum Veru veraaii Dhooram endra sollai Thookkil pottu kolla Nee vaaraaii.. Puraiyerumbodhellaam Thaniyaaga sirikkindren Female : Adhu yennn..
பாடகிகள் : சுஜாதா, சுனிதா சாரதி பாடகர் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : ஸ்ரீனிவாஸ் ஆண் : இனி நானும் நான் இல்லை இயல்பாக ஏன் இல்லை சொல்லடி சொல்லடி முன்போல நான் இல்லை முகம் கூட எனதில்லை ஏனடி ஏனடி ஆண் : நானும் நீயும் ஏனோ இன்னும் வேறு வேறாய் தூரம் என்ற சொல்லை தூக்கில் போட்டு கொள்ள நீ வாராய் புரையேறும் போதெல்லாம் தனியாக சிரிக்கின்றேன் அது ஏனடி பெண் : இனி நானும் நான் இல்லை இயல்பாக ஏன் இல்லை சொல்லடா சொல்லடா முன்போல நான் இல்லை முகம் கூட எனதில்லை ஏனடா ஏனடா ஆண் : உன்னது கன்னத்தின் குழியினில் கட்டி போட்டேனா படுத்து கொள்ள விரும்பியதும் சிரித்தாய் நான் விழுந்தேன் பெண் : கையில் கடிகாரம் இருந்த போதும் என்னை மணி கேட்டதில் அட நான் விழுந்தேன் ஆண் : ஒரு வார்த்தை பேசாமல் புருவத்தை நீ தூக்கி ஒரு பார்வை பார்த்தாயே அதில் தானே நான் விழுந்தேன் பெண் : என் பிறந்தநாள் வாழ்த்தை சொல்லவே நீயும் நல் இரவில் பரிசோடு சுவரேறி குதித்தாயே அப்போது நான் விழுந்தேன் ஆண் : எப்போது நினைத்தாலும் இப்போது போல் தோன்றும் அன்பே ஆண் : இனி நானும் நான் இல்லை இயல்பாக ஏன் இல்லை சொல்லடி சொல்லடி பெண் : எங்கும் போகாமல் மனிதர்கள் முகத்தை பாராமல் வருடம் முழுதும் விடுமுறை என எண்ணி கொள்வோமா ஆண் : போதும் போதாத ஆடை நீ அணிய பார்த்தும் பாராதவன் போல் ரசிப்பேனே பெண் : பசித்தாலும் உண்ணாமல் தொலைபேசி மணி ஓசை அழைத்தாலும் நகராமல் சோம்பேறி போல் ஆவோம் ஆண் : பசித்தாலும் உண்ணாமல் தொலைபேசி மணி ஓசை அழைத்தாலும் நகராமல் சோம்பேறி போல் ஆவோம் சில நாட்கள் வாழ்வோமா பெண் : தினம்தோறும் சில ஊடல் தித்திக்கும் ஒரு தேடல் நிகழும் பெண் : இனி நானும் நான் இல்லை இயல்பாக ஏன் இல்லை சொல்லடா சொல்லடா முன்போல நான் இல்லை முகம் கூட எனதில்லை ஏனடா ஏனடா ஆண் : நானும் நீயும் ஏனோ இன்னும் வேறு வேறாய் தூரம் என்ற சொல்லை தூக்கில் போட்டு கொள்ள நீ வாராய் புரையேறும் போதெல்லாம் தனியாக சிரிக்கின்றேன் பெண் : அது ஏன்