← Back

Varuthu Varuthu Ilam Kaatru Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Chorus : ………………………….. Female : Varudhu varudhu Ilam kaattru Indha vasandha malarin Idam paaththu Female : Inidhu inidhu Adhan paattu Indha idhayam Rasikkum asaipottu Male : Siragu mulaiththa Kili polae Manam parakka ninaikkum Puvi melae Thanimai ninaivu iniyedhu Oru thalaivan thazhuva varumbodhu Female : Varudhu varudhu Ilam kaattru Indha vasandha malarin Idam paaththu Female : Inidhu inidhu Adhan paattu Indha idhayam Rasikkum asaipottu Male : Naadi engum odichendru Naalum oru soodaettrum roobamae Female : Nesam ennum neiyyai vittu Nenjil nidham naanaettrum dheebamae Male : Tholil unnai thaanguven Idhazh thaenai dhinam vaanguven Female : Kelu parimaaruven Adhil naanum pasiyaaruven Male : Paalum thaenum Theera theera oorumaa Female : Varudhu varudhu Ilam kaattru Indha vasandha malarin Idam paaththu Male : Inidhu inidhu Adhan paattu Indha idhayam Rasikkum asaipottu Chorus : …………………………………. Female : Ooraichuttrum thaerum indru Serum idam seraamal vaadudhae Male : Devan vandhaan thaerai kandu Sogam ini sollaamal odumae Female : Naalai subha velaidhaan Adhil koodum manamaalaidhaan Male : Naalum pudhu leelaidhaan Ini yedhu idaivelaidhaan Female : Aadal paadal Aaval theera kanaalaam Male : Varudhu varudhu Ilam kaattru Indha vasandha malarin Idam paaththu Male : Inidhu inidhu Adhan paattu Indha idhayam Rasikkum asaipottu Female : Siragu mulaiththa Kili polae Manam parakka ninaikkum Puvi melae Thanimai ninaivu iniyedhu Oru thalaivan thazhuva varumbodhu Male : Varudhu varudhu Ilam kaattru Indha vasandha malarin Idam paaththu Female : Inidhu inidhu Adhan paattu Indha idhayam Rasikkum asaipottu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : ………………………………. பெண் : வருது வருது இளங்காற்று இந்த வசந்தமலரின் இடம் பார்த்து இனிது இனிது அதன் பாட்டு இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு… ஆண் : சிறகு முளைத்த கிளி போலே மனம் பறக்க நினைக்கும் புவி மேலே தனிமை நினைவு இனி ஏது ஒரு தலைவன் தழுவ வரும்போது … பெண் : வருது வருது இளங்காற்று இந்த வசந்தமலரின் இடம் பார்த்து இனிது இனிது அதன் பாட்டு இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு… ஆண் : நாடியெங்கும் ஓடிச்சென்று நாளும் ஒரு சூடேற்றும் ரூபமே … பெண் : நேசம் என்னும் நெய்யை விட்டு நெஞ்சில் நிதம் நான் ஏற்றும் தீபமே … ஆண் : தோளில் உனை தாங்குவேன் இதழ் தேனை..தினம் வாங்குவேன் பெண் : கேளு பரிமாறுவேன் அதில் நானும் பசியாறுவேன்… ஆண் : பாலும் தேனும் தீர தீர ஊறுமா… பெண் : வருது வருது இளங்காற்று இந்த வசந்தமலரின் இடம் பார்த்து ஆண் : இனிது இனிது அதன் பாட்டு இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு… குழு : ……………………………………………… பெண் : ஊரைச் சுற்றும் தேரும் இன்று சேரும் இடம் சேராமல் வாடுதே.. ஆண் : தேவன் வந்தான்..தேரைக்கண்டு சோகம் இனி சொல்லாமல் ஓடுமே.. பெண் : நாளை சுப வேளைதான் அதில் கூடும் மணமாலை தான் ஆண் : நாளும் புது லீலைதான் இனி ஏது இடைவேளை தான் … பெண் : ஆடல் பாடல் ஆவல் தீர காணலாம் ஆண் : வருது வருது இளங்காற்று இந்த வசந்தமலரின் இடம் பார்த்து இனிது இனிது அதன் பாட்டு இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு… பெண் : சிறகு முளைத்த கிளி போலே மனம் பறக்க நினைக்கும் புவி மேலே தனிமை நினைவு இனி ஏது ஒரு தலைவன் தழுவ வரும்போது … ஆண் : வருது வருது இளங்காற்று இந்த வசந்தமலரின் இடம் பார்த்து பெண் : இனிது இனிது அதன் பாட்டு இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு