← Back

Poongathave Thaal Thiravai Song Lyrics

Singers : Uma Ramanan and Deepan Chakravarthi Music by : Ilayaraja Male : Poongathavae…. thaazh thiravaai… Poongathavae…. thaazh thiravaai… Poovaai… penpaavaai…… Ponmaalai soodidum poovaai….penpaavaai…. Male : Poongathavae…. thaazh thiravaai… Male : Hmmm…mmm Female : Neerottam…pol odum…. Aasai kanavugal oorgolam Aaha….haa aanandham…. Aadum ninaivugal poovaagum Male : Kaadhal deivam thaan vaazhthum…. Kaadhalil ooriya raagam …mm…. Female : Poongathavae thaazh thiravaai….. Male : Poovaai…. penpaavaai…. Female : Hmm mm …. Male : Thiruthegham…enakkagum….. Thaenil nanaindhadhu en ullam mm… Ponnaadham….poovaadai…. Aadum thoranam engengum mm… Female : Maalai soodum anneram…. Mangala vaazhtholi geetham mm…. Male : Poongathavae…..thaazh thiravaai…. Female : Poongathavae………thaazh thiravaai…… Male : Poovaai… penpaavaai…. Female : Ponmaalai soodidum Poovaai…….penpaavaai….. Mmh…mmm….mmm..mmmm….. Male : Mm….mmm….mm….mmmm…….
பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் தீபன் சக்கரவர்த்தி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூங்கதவே தாள் திறவாய் பூங்கதவே தாள் திறவாய் பூவாய் பெண் பாவாய் பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய் ஆண் : பூங்கதவே தாள் திறவாய் ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம் ஆஹா ஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும் ஆண் : காதல் தெய்வம் தான் வாழ்த்தும் காதலில் ஊறிய தாகம்..ம்ம். பெண் : பூங்கதவே தாள் திறவாய் ஆண் : பூவாய் பெண் பாவாய் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஆண் : திருத் தேகம் எனக்காகும் தேனில் நனைந்தது என் உள்ளம் பொன்னாரம் பூவாழை ஆடும் தோரணம் எங்கெங்கும் பெண் : மாலை சூடும் மங்கையிடம் மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்… ஆண் : பூங்கதவே தாள் திறவாய் பெண் : பூங்கதவே தாள் திறவாய் ஆண் : பூவாய் பெண் பாவாய் பெண் : பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்