← Back

Naalu Ezhuthu Kathathille Song Lyrics

Singer : Gangai Amaran Music by : Deva Male : Naalu ezhuththu kaththathilla naanga Raagam padichcha vithvaan illa Appan aaththaa potta pitchai Chumma oori kidakku raththathillae Male : Hoi anthakaala vaaththiyamthaan Rompa azhinju pochchu paadhiyilae Vaadipatti kottu mattum chummaa Kalanthu pochchu vaazhkkaiyilae haei….
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : நாலு எழுத்து கத்ததில்ல நாங்க ராகம் படிச்ச வித்வான் இல்ல அப்பன் ஆத்தா போட்ட பிச்ச சும்மா ஊறிக்கிடக்கு ரத்தத்திலே…… ஆண் : ஹோய் அந்தக்கால வாத்தியம் தான் ரொம்ப அழிஞ்சு போச்சு பாதியிலே வாடிப்பட்டி கொட்டு மட்டும் சும்மா கலந்து போச்சு வாழ்க்கையிலே ஹேய்…