← Back

Doli Doli Song Lyrics

Singer : Shalini Singh Music by : Yuvan Shankar Raja Female : Haei doli doli doli Vendaamae veli Kondaadi paarpom vaa Laali laali naan paadum laali Kondaadi theerpom vaa….. Female : Suvarirunthaal Naam udaiththidalaam Thadai irunthaal naam thagarthidalaam Manam thiranthu naam magizhnthida vendum Haei yaei yaei…. Chorus : Viralaalae vithi maattruvom Vinmeenin niram maattruvom Ilamaithaan adaiyaalamae Illai oor kadivaalamae…. Female : Haei doli doli doli Vendaamae veli Kondaadi paarpom vaa Laali laali naan paadum laali Kondaadi theerpom vaa….. Chorus : …………….. Female : Pudhiya kizhakku pudhiya vilakku Ulagam poonthottamae haei Pudhiya mugangal pudhiya manangal Ellaamae pidichchirukku Female : Pudhiya kaigal pudhiya poigal Idhuvum soothaattamae haei Pudhiya idangal pudhiya thadangal Ellaamae pidichchirukku Pudhiya koottam pudhiya aattam Adhuvum pidichchirukku…. Chorus : Viralaalae vithi maattruvom Vinmeenin niram maattruvom Ilamaithaan adaiyaalamae Illai oor kadivaalamae…. Chorus : …………….. Female : Mazhaiyin thuliyai Malarin idhazhai Rasikkum vayasallavaa haei Pullin thalaiyil kottum paniyai Paarkkaamal poovomaa Female : Theeyai theenda theevai thaanda Thuniyum manasallavaa haei Nadana alaiyin nagarum mugilin Nankooram aavomaa Oththa idhayam oththu piriyum Ondraaga servomaa…..aa…. Female : Haei doli doli doli Vendaamae veli Kondaadi paarpom vaa Laali laali naan paadum laali Kondaadi theerpom vaa….. Female : Suvarirunthaal Naam udaiththidalaam Thadai irunthaal naam thagarthidalaam Manam thiranthu naam magizhnthida vendum Haei yaei yaei…. Chorus : Viralaalae vithi maattruvom Vinmeenin niram maattruvom Ilamaithaan adaiyaalamae Illai oor kadivaalamae….ae…. Aha ha ha ha ha haa….aaa…. Aah haa oohhaa…..
பாடகி : ஷாலினி சிங் இசையமைப்பாளர் : யுவன்சங்கர் ராஜா பெண் : ஹேய் டோலி டோலி வேண்டாமே வேலி கொண்டாடிப் பார்ப்போம் வா லாலி லாலி நான் பாடும் லாலி கொண்டாடி தீர்ப்போம் வா…… பெண் : சுவரிருந்தால் நாம் உடைத்திடலாம் தடை இருந்தால் நாம் தகர்த்திடலாம் மனம் திறந்து நாம் மகிழ்ந்திட வேண்டும் ஹேய் ஏய் ஏய்…. குழு : விரலாலே விதி மாற்றுவோம் விண்மீனின் நிறம் மாற்றுவோம் இளமைதான் அடையாளமே இல்லை ஓர் கடிவாளமே……. பெண் : ஹேய் டோலி டோலி வேண்டாமே வேலி கொண்டாடிப் பார்ப்போம் வா லாலி லாலி நான் பாடும் லாலி கொண்டாடி தீர்ப்போம் வா……. குழு : வாவ் வாவுஹ் வாவுஹ் வாவ் வாவுஹ் வாவுஹ் வாவ்….. ஊவ்வாவ் வாவுஹ் வாவுஹ் ஊவ்வாவ் வாவுஹ் வாவுஹ் வாவ் ஆஹ் ஹா ஏஹ் ஹே ஓஹ் ஹோ ஹேய்ய்ய்……. பெண் : புதிய கிழக்கு புதிய விளக்கு உலகம் பூந்தோட்டமே ஹேய் புதிய முகங்கள் புதிய மணங்கள் எல்லாமே பிடிச்சிருக்கு பெண் : புதிய கைகள் புதிய பொய்கள் இதுவும் சூதாட்டமே ஹேய் புதிய இடங்கள் புதிய தடங்கள் எல்லாமே பிடிச்சிருக்கு புதிய கூட்டம் புதிய ஆட்டம் அதுவும் பிடிச்சிருக்கு…….. குழு : விரலாலே விதி மாற்றுவோம் விண்மீனின் நிறம் மாற்றுவோம் இளமைதான் அடையாளமே இல்லை ஓர் கடிவாளமே……….. குழு : ஆஹ்…..ஆ……ஓஹ்….ஒ….ஆஹ்…..ஆ…… ஆஹ் ஹா ஏஹ் ஹே ஓஹ் ஹோ ஹேய்ய்ய்……. பெண் : மழையின் துளியை மலரின் இதழை ரசிக்கும் வயசல்லவா ஹேய் புல்லின் தலையில் கொட்டும் பனியை பார்க்காமல் போவோமா பெண் : தீயை தீண்ட தீவை தாண்ட துணியும் மனசல்லவா ஹேய் நடன அலையின் நகரும் முகிலின் நங்கூரம் ஆவோமா ஒத்த இதயம் ஒத்து பிரியும் ஒன்றாக சேர்வோமா….ஆ…… பெண் : ஹேய் டோலி டோலி வேண்டாமே வேலி கொண்டாடிப் பார்ப்போம் வா லாலி லாலி நான் பாடும் லாலி கொண்டாடி தீர்ப்போம் வா……. பெண் : சுவரிருந்தால் நாம் உடைத்திடலாம் தடை இருந்தால் நாம் தகர்த்திடலாம் மனம் திறந்து நாம் மகிழ்ந்திட வேண்டும் ஹேய் ஹேய் ஹேய் குழு : விரலாலே விதி மாற்றுவோம் விண்மீனின் நிறம் மாற்றுவோம் இளமைதான் அடையாளமே இல்லை ஓர் கடிவாளமே ……ஏ….. அஹ ஹ ஹ ஹ ஹா……ஆஅ…… ஆஹ் ஹா ஓஹ்ஹா……..