← Back

Devadhai Oru Devathai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : Devathai oru devathai Paranthu vanthaal Kandaal vendraal Female : Devathai oru devathai Virunthu kondu Vanthaal thanthaal…devathai Male : Oru devathai… Male : Kannil oru seidhi Kaadhal oru kaidhi Idhu kaala nyaayangal Male : Kannil oru seidhi Kaadhal oru kaidhi Idhu kaala nyaayangal Male : Sorgaththin pakkathil Vetkaththai vaithukkondaal Siththam thullum Raththam vellum… Male : Devathai oru devathai Female : Maalai madhi manjam Serum iru nenjam Idhu deiva nyaayangal Female : Maalai madhi manjam Serum iru nenjam Idhu deiva nyaayangal Female : Sattaththin pakkathil Tharmaththai vaithukkondaal Menmai kenjum Penmai konjum… Female : Devathai oru devathai… Male : Kaiyil oru mullai Ellai ini illai Dhinam kaaman pandigai Female : Aarambam aagattum Kaaveri koodattum ingae Engae enna sonnaal pothum… Male : Devathai oru devathai Paranthu vanthaal Kandaal vendraal Female : Devathai oru devathai Virunthu kondu Vanthaal thanthaal…devathai Male : Oru devathai…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தேவதை…ஒரு தேவதை பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்… பெண் : தேவதை….ஒரு தேவதை விருந்து கொண்டு வந்தாள் தந்தாள்… பெண் : தேவதை…. ஆண் : ஒரு தேவதை… ஆண் : கண்ணில் ஒரு செய்தி காதல் ஒரு கைதி இது கால நியாயங்கள் ஆண் : கண்ணில் ஒரு செய்தி காதல் ஒரு கைதி இது கால நியாயங்கள் ஆண் : சொர்க்கத்தின் பக்கத்தில் வெட்கத்தை வைத்து கொண்டால்… சித்தம் துள்ளும் ரத்தம் வெல்லும்… ஆண் : தேவதை…. ஒரு தேவதை… பெண் : மாலை மதி மஞ்சம் சேரும் இரு நெஞ்சம் இது தெய்வ நியாயங்கள் பெண் : மாலை மதி மஞ்சம் சேரும் இரு நெஞ்சம் இது தெய்வ நியாயங்கள் பெண் : சொர்க்கத்தின் பக்கத்தில் தர்மத்தை வைத்து கொண்டால் மென்மை கெஞ்சும் பெண்மை கொஞ்சும்… பெண் : தேவதை….ஒரு தேவதை ஆண் : கள்ளில் ஒரு முல்லை எல்லை இனி இல்லை தினம் காமன் பண்டிகை பெண் : ஆரம்பம் ஆகட்டும் காவேரிக் கூடட்டும் இங்கே எங்கே என்ன சொன்னால் போதும் ஆண் : தேவதை….ஒரு தேவதை பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்… பெண் : தேவதை ஒரு தேவதை விருந்து கொண்டு வந்தாள் தந்தாள்… பெண் : தேவதை ஆண் : ஒரு தேவதை…