← Back

Thuvalum Kodi Idaiyal Song Lyrics

Singers : Vani Jayaram and P. Jayachandran Music by : Agasthiar Male : Thuvazhum kodi idaiyal Virainthu selvadhu engoo Female : Ohoo Male : Thuvazhum kodi idaiyal Virainthu selvadhu engoo Pavalam un maeni kondu Eriyum madhiyai viratavoo Male : Thuvazhum kodi idaiyal Virainthu selvadhu engoo Female : Mayangum neram kandu Padhungi vandhathu edharkko Mannava aa aa aa Mayangum neram kandu Padhungi vandhathu edharkko Mannava ennai paarkkava Udhatodu udhadu pesava Male : Pesava Male : Kankanda un azhagai Kai alla thudikkindrathu Female : Ahaa…aa…aa….aa…aa… Male : Kankanda un azhagai Kai alla thudikkindrathu Vinn kaana un paruvathai Naan kolla thudikkindren Female : Unakkendru pirantha naan Male : Ahaa…aa… Female : Enakkendru vaazha mudiyuma Male : Ahaa…aa… Female : Unakkendru pirantha naan Enakkendru vaazha mudiyuma Koduthen ennai unakku Eduthu sootti koll deva aa aa aa Male : Thuvazhum kodi idaiyal Female : Ahaa Male : Virainthu selvadhu engoo Female : Hmm Male : Pavalam un maeni kondu Eriyum madhiyai viratavoo Both : {Lalalalala laa lala laa Lalalalala laa lala laa laa} (3)
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : அகஸ்தியர் ஆண் : துவளும் கொடி இடையாள் விரைந்து செல்வது எங்கோ பெண் : ஓஹோ…. ஆண் : துவளும் கொடி இடையாள் விரைந்து செல்வது எங்கோ பவளம் உன் மேனி கொண்டு எரியும் மதியை விரட்டவோ…… ஆண் : துவளும் கொடி இடையாள் விரைந்து செல்வது எங்கோ பெண் : மயங்கும் நேரம் கண்டு பதுங்கி வந்தது எதற்கோ மன்னவா…….ஆ……ஆ…….ஆ…. மயங்கும் நேரம் கண்டு பதுங்கி வந்தது எதற்கோ மன்னவா என்னைப் பார்க்கவா உதட்டோடு உதடு பேசவா….. ஆண் : பேசவா ஆண் : கண்கண்ட உன் அழகை கை அள்ளத் துடிக்கின்றது பெண் : ஆஹா…..ஆ….ஆஅ……ஆ…..ஆ…. ஆண் : கண்கண்ட உன் அழகை கை அள்ளத் துடிக்கின்றது விண்காணா உன் பருவத்தை நான் கொள்ள துடிக்கிறேன் பெண் : உனக்கென்று பிறந்த நான் ஆண் : ஆஹா….ஆ…. பெண் : எனக்கென்று வாழ முடியுமா ஆண் : ஆஹா….ஆ…. பெண் : உனக்கென்று பிறந்த நான் எனக்கென்று வாழ முடியுமா கொடுத்தேன் என்னை உனக்கு எடுத்து சூட்டிக் கொள் தேவா…….ஆ…….ஆ…..ஆ…… ஆண் : துவளும் கொடி இடையாள் பெண் :ஆஹா…. ஆண் : விரைந்து செல்வது எங்கோ பெண் : ஹ்ம்ம் ஆண் : பவளம் உன் மேனி கொண்டு எரியும் மதியை விரட்டவோ…… இருவர் : {லலலலல லா லலலா லலலல லா லல லா லா} (3)