← Back

Kasukku Kadai Virippal Song Lyrics

Singer : Shyam Music by : Shyam Lyrics by : Kannadasan Male : Kasukku kadai virippaal Adhil kadhalai adagu vaippaal Aasaiyai mudiththu vittaal thannai Aadaiyil moodi kolvaan Male : Uravukku orvarillai aval Urimaikku thunaivan illai Iravukku palar irunthaar Aval idhayaththil evarumillai Male : Avalo anbukku yaengi nindraal Avano udalukku aasai vaiththaan Udalai padaiththavanae unathu leelai idhu Unnaasaiyaa….pennaasaiyaa…. Mannaasaiyaa…..manithan aasaigal…..
பாடகர் : சியாம் இசையமைப்பாளர் : சியாம் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : காசுக்கு கடை விரிப்பாள் அதில் காதலை அடகு வைப்பாள் ஆசையை முடித்து விட்டால் தன்னை ஆடையில் மூடிக் கொள்வாள் ஆண் : உறவுக்கு ஒருவரில்லை அவள் உரிமைக்கு துணைவன் இல்லை இரவுக்கு பலர் இருந்தார் அவள் இதயத்தில் எவருமில்லை ஆண் : அவளோ அன்புக்கு ஏங்கி நின்றாள் அவனோ உடலுக்கு ஆசை வைத்தான் உடலைப் படைத்தவனே உனது லீலை இது உன்னாசையா…பெண்ணாசையா மண்ணாசையா….மனிதன் ஆசைகள்….