← Back

Thimurukaari Song Lyrics

Thimurukaari Song Lyrics is a track from Gandhi Kannadi Tamil Film– 2025, Starring Bala, Namita Krishnamurthy, Balaji Sakthivel, Archana and Others. This song was sung by Sean Roldan and the music was composed by Vivek – Mervin. Lyrics works are penned by Sherief. Singer : Sean Roldan Music Director : Vivek – Mervin Lyricist : Sherief Male : En thimiru kaari Un aasa thaan sekkuren Adiye eraga megam yeri Un kanavu thaan katturen Thanga sirippu Un udhattil thaan pakkuren Azhagae viravi Un koracha nera mudikku Coloruthaan poosuren Male : Velli mudi meesa Un koodathaan paesa Vellandhi pol neeyum Pakkadhadi Male : Natchathira vaanam Kai korkka nee venum Moochu muttum kaathu Veesaadhadi Male : Keluthi meena silippuriyae Jobu kulla kudhikiriyae Thuduppa pottu odhikkuriyae En kannamaa Male : Surulu mudiyaal izhukkuriyae Pudikka nenacha parakkuriyae Nenjukuliyil kedathuriyae En chellamaa Male : En thimiru kaari Un aasa thaan sekkuren Adiye eraga megam yeri Un kanavu thaan katturen Thanga sirippu Un udhattil thaan pakkuren Azhagae viravi Un koracha nera mudikku Coloruthaan poosuren Male : Kattari pol un kannuthaan Kannaadi naan silaaguren Maayavi pol un paechula Sikki thikki naan thalladuren Male : Aalangatti mazhaiya pol Anba kotti nenaikkiradi Seeni katti mittaaiyai pol Vaayum neeyum inikkiradi Mutham vechu enna thechi Utchi kotti ninennadi Thanga petti nenja mutti Enna vettura Male : En thimiru kaari Un aasa thaan sekkuren Adiye eraga megam yeri Un kanavu thaan katturen Thanga sirippu Un udhattil thaan pakkuren Azhagae viravi Un koracha nera mudikku Coloruthaan poosuren Humming : …………………………..
பாடகர் : சீன் ரோல்டன் இசையமைப்பாளர் : விவேக் – மெர்வின் பாடலாசிரியர் : ஷெரீஃப் ஆண் : என் திமிரு காரி உன் ஆசைதான் சேக்குறேன் அடியே எரக மேகம் யேறி உன் கனவுதான் கட்டுறேன் தங்க சிரிப்ப உன் உதட்டில்தான் பாக்குறேன் அழகே வெரவி மொளைச்ச நரமுடிக்கு கலருதான் பூசுறேன் ஆண் : வெள்ளி முடி மீசை உன் கூடத்தான் பேச வெள்ளந்தி போல் நீயும் பாக்காதடி ஆண் : நட்சத்திர வானம் கை கோர்க்க நீ வேணும் மூச்சு முட்டும் காத்தை வீசாதாடி ஆண் : கெழுத்தி மீனா சிலுப்புறியே ஜோபுகுள்ள குதிக்கிறியே துடுப்ப போட்டு ஒதைக்குறியே என் கண்ணம்மா ஆண் : சுருளு முடியாள் இழுக்குறியே புடிக்க நெனச்சா பறக்குறியே நெஞ்சுக்குழியில் கெடத்துறியே என் செல்லம்மா ஆண் : என் திமிரு காரி உன் ஆசைதான் சேக்குறேன் அடியே எரக மேகம் யேறி உன் கனவுதான் கட்டுறேன் தங்க சிரிப்ப உன் உதட்டில்தான் பாக்குறேன் அழகே வெரவி மொளைச்ச நரமுடிக்கு கலருதான் பூசுறேன் ஆண் : கட்டாரி போல் உன் கண்ணுதான் ரெண்டாகிதான் சில்லாகுறேன் மாயாவி போல் உன் பேச்சுல சிக்கி திக்கி நான் தள்ளாடுறேன் ஆண் : ஆலங்காட்டி மழையப்போல் அன்ப கொட்டி நெனைக்கிறடி சீனி கட்டி மிட்டாயப்போல் வாயில் நீயும் இனிக்கிறடி முத்தம் வெச்சு என்ன தைச்சி உச்சி கொட்டி நின்னேனடி தங்க பெட்டி நெஞ்ச முட்டி என்ன வெட்டுற ஆண் : என் திமிரு காரி உன் ஆசைதான் சேக்குறேன் அடியே எரக மேகம் யேறி உன் கனவுதான் கட்டுறேன் தங்க சிரிப்ப உன் உதட்டில்தான் பாக்குறேன் அழகே வெரவி மொளைச்ச நரமுடிக்கு கலருதான் பூசுறேன் ஹம்மிங் : ……………………………….