← Back

Saravana Poigaiyil Neeraadi Song Lyrics

Singer : P. Susheela Music by : Vishwanathan and Ramamoorthy Female : Hoo ho ho hooooo oo oo oo Hoo ho ho ho ooo ho ho ho Hoo ho ho hoo ho ho hoo ho ho ooo Female : Saravana poigaiyil neeraadi Thunai thandharul endraen muruganidam Female : Saravana poigaiyil neeraadi Thunai thandharul endraen muruganidam Iru karam neetti varam ketten Andha mannavan innarul malar thandhaan Female : Saravana poigaiyil neeraadi Thunai thandharul endraen muruganidam Female : Avanidam sonnen en anjudhalai Andha annalae thandhu vaithaan aarudhalai Avanidam sonnen en anjudhalai Andha annalae thandhu vaithaan aarudhalai Ivvidam ivar thandha inba nilai Kandu ennidam naan kanden maarudhalai Oo..oo..oo..oo…oo..oo…oo…oo.. Female : Saravana poigaiyil neeraadi Thunai thandharul endraen muruganidam Female : Nallavar endrum nallavarae Ullam ullavar yaavarum ullavarae Nallavar endrum nallavarae Ullam ullavar yaavarum ullavarae Nalla idam naan thaedi vandhae Andha naayagan ennudan kooda vandhaan Female : Saravana poigaiyil neeraadi Thunai thandharul endraen muruganidam Iru karam neetti varam ketten Iru karam neetti varam ketten Andha mannavan innarul malar thandhaan Female : Saravana poigaiyil neeraadi Thunai thandharul endraen muruganidam
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி பெண் : ஹோ ஹோ ஹோ ஹூ ஒ ஒ ஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹூ ஹோ ஹோ ஹூ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ பெண் : சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் பெண் : சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான் பெண் : சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் பெண் : அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை ஓ…. ஓ…. ஓ…. ஓ…. ஓ…. ஓ…. ஓ…. ஓ…. ஓ…. ஓ…. ஓ…. ஓ…. ஓ…. ஓ…. ஓ…. ஓ…. பெண் : சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் பெண் : நல்லவர் என்றும் நல்லவரே உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே நல்லவர் என்றும் நல்லவரே உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே நல்ல இடம் நான் தேடி வந்தேன் அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான் பெண் : சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான் பெண் : சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்