← Back

Yaar Vettu Song Lyrics

Singer : Anand Aravindakshan Music by : N. R. Raghunanthan Male : {Yaar veettu magano magano Thaai veedu vandhathu pillai Neerparavai vaazhum nilathil Nee vaazha idama illai} (2) Male : Nee vanthu inaiyum bothu Vaazhvodu verumai illai Naam ondru serum bothu Nee ingu orumai illai Maganae nee en anbal valarvaai Kadal un annai karaithaan thanthai Male : Yaar veettu magano magano Thaai veedu vandhathu pillai Neerparavai vaazhum nilathil Nee vaazha idama illai Male : Nilangal neelum varaiyil Uyirgal vaazhum varaiyil Yaarumae anaathai illaiyae Yaadhum ingae oorae aagumae Male : Pulangal maariya pothum Pulan gal maaruvathillai Oorgal thorum vaanam ondruthaan Uyirgal vaazha maanam ondruthaan Male : Mazhai chottu mannil veezhnthaal Marukindra bhoomiyum illai Manithar iruvar ulla varaikkum Agathi endru yaarum illai Male : Kaala dhesam ellaam maaralam Kaadhal paasam yellam ondruthaan Male : Yaar veettu magano magano Thaai veedu vandhathu pillai Neerparavai vaazhum nilathil Nee vaazha idama illai Male : Nee vanthu inaiyum bothu Vaazhvodu verumai illai Naam ondru serum bothu Nee ingu orumai illai Maganae nee en anbal valarvaai Kadal un annai karaithaan thanthai Male : Yaar veettu magano magano Thaai veedu vandhathu pillai Neerparavai vaazhum nilathil Nee vaazha idama illai
பாடகர் : ஆனந்து அரவிந்த்தக்ஷன் இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன் ஆண் : யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை நீர்ப்பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை ஆண் : யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை நீர்ப்பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை ஆண் : நீ வந்து இணையும்போது வாழ்வோடு வெறுமையில்லை நாம் ஒன்று சேரும்போது நீ இங்கு ஒருமை இல்லை மகனே நீயும் என் அன்பால் வளர்வாய் கடல் உன் அன்னை கரைதான் தந்தை ஆண் : யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை நீர்ப்பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை ஆண் : நிலங்கள் நீளும் வரையில் உயிர்கள் வாழும் வரையில் யாருமே அனாதை இல்லையே யாதும் இங்கே ஊரே ஆகுமே ஆண் : புலங்கள் மாறிய போதும் புலன்கள் மாறுவதில்லை ஊர்கள் தோறும் வானம் ஒன்றுதான் உயிர்கள் வாழ மானம் ஒன்றுதான் ஆண் : மழைச் சொட்டு மண்ணில் வீழ்ந்தால் மறுக்கின்ற பூமியும் இல்லை மனிதர் இருவர் உள்ள வரைக்கும் அகதி என்று யாரும் இல்லை ஆண் : கால தேசம் எல்லாம் மாறலாம் காதல் பாசம் எல்லாம் ஒன்றுதான் ஆண் : யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை நீர்ப்பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை ஆண் : நீ வந்து இணையும்போது வாழ்வோடு வெறுமையில்லை நாம் ஒன்று சேரும்போது நீ இங்கு ஒருமை இல்லை மகனே நீயும் என் அன்பால் வளர்வாய் கடல் உன் அன்னை கரைதான் தந்தை ஆண் : யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை நீர்ப்பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை