← Back

Oothunga Konjam Oothunga Song Lyrics

Singer : S. Janaki Music by : Manoj Gyan Varma Female : Haa…aa….aah Aha haahaan…mm…. Female : Ooththunga konjam ooththunga Bothaiya innum yaeththunga Female : Haei ooththunga konjam ooththunga Bothaiya innum yaeththunga Veesuthu kulir kaaththunga Vanththuthaan ennai poththunga Female : Hoi hoi hoi Hoi hoi hoi Nalla madhuvaa paaththunga Konjam medhuvaa ooththunga Female : Ooththunga konjam ooththunga Bothaiya innum yaeththunga Veesuthu kulir kaaththunga Vanththuthaan ennai poththunga Female : Hoi hoi hoi Hoi hoi hoi Nalla madhuvaa paaththunga Konjam medhuvaa ooththunga Female : Hei bhoologamthaan adhu irandaa Madhu undaa innum kondaa naanada vanthaa Aalaana vaaliba ponnu Chella kannu sokka ponnu poradum ninnu Female : Vetkkamae ponathu sorkkamae vanthathu Hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi dhegam vaaduthu Kattil thaagam paaduthu Female : Ooththunga konjam ooththunga Bothaiya innum yaeththunga Veesuthu kulir kaaththunga Vanththuthaan ennai poththunga Female : Hoi hoi hoi Hoi hoi hoi Nalla madhuvaa paaththunga Female : Joraaga yaeruthu thaanae Oru vegam oru mogam thallaada naanae Aththaadi raaththiri velai Oru aala avan thola thottaadum velai Female : Ennavo pannuthae engaeyo killuthae Hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi Yadho yaekkamthaan ini yaedhu thookkamthaan Female : Ooththunga konjam ooththunga Bothaiya innum yaeththunga Veesuthu kulir kaaththunga Vanththuthaan ennai poththunga Female : Hoi hoi hoi Hoi hoi hoi Nalla madhuvaa paaththunga Konjam medhuvaa ooththunga Female : Ooththunga konjam ooththunga Bothaiya innum yaeththunga Veesuthu kulir kaaththunga Vanththuthaan ennai poththunga Female : Hoi hoi hoi Hoi hoi hoi Nalla madhuvaa paaththunga Konjam medhuvaa ooththunga
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா பெண் : ஹா…..ஆ……ஆஹ் அஹ ஹஹான்…..ம்ம்….. பெண் : ஊத்துங்க கொஞ்சம் ஊத்துங்க போதைய இன்னும் ஏத்துங்க பெண் : ஹேய் ஊத்துங்க கொஞ்சம் ஊத்துங்க போதைய இன்னும் ஏத்துங்க வீசுது குளிர் காத்துங்க வந்துதான் என்னை போத்துங்க பெண் : ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஹொய் நல்ல மதுவா பாத்துங்க கொஞ்சம் மெதுவா ஊத்துங்க…. பெண் : ஊத்துங்க கொஞ்சம் ஊத்துங்க போதைய இன்னும் ஏத்துங்க வீசுது குளிர் காத்துங்க வந்துதான் என்னை போத்துங்க பெண் : ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஹொய் நல்ல மதுவா பாத்துங்க கொஞ்சம் மெதுவா ஊத்துங்க…. பெண் : ஹேய் பூலோகம்தான் அது இரண்டா மது உண்டா இன்னும் கொண்டா நானாட வந்தா ஆளான வாலிப பொண்ணு செல்லக் கண்ணு சொக்கப் பொன்னு போராடும் நின்னு பெண் : வெட்கமே போனது சொர்க்கமே வந்தது ஹொய் ஹோய் ஹொய் ஹோய் ஹொய் ஹோய் ஹொய் ஹோய் தேகம் வாடுது கட்டில் தாகம் பாடுது பெண் : ஊத்துங்க கொஞ்சம் ஊத்துங்க போதைய இன்னும் ஏத்துங்க வீசுது குளிர் காத்துங்க வந்துதான் என்னை போத்துங்க பெண் : ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஹொய் நல்ல மதுவா பாத்துங்க பெண் : ஜோராக ஏறுது தானே ஒரு வேகம் ஒரு மோகம் தள்ளாட நானே ஆத்தாடி ராத்திரி வேளை ஒரு ஆள அவன் தோள தொட்டாடும் வேளை பெண் : என்னவோ பண்ணுதே எங்கேயோ கிள்ளுதே ஹொய் ஹோய் ஹொய் ஹோய் ஹொய் ஹோய் ஹொய் ஹோய் ஏதோ ஏக்கம்தான் இனி ஏது தூக்கம்தான் பெண் : ஊத்துங்க கொஞ்சம் ஊத்துங்க போதைய இன்னும் ஏத்துங்க வீசுது குளிர் காத்துங்க வந்துதான் என்னை போத்துங்க பெண் : ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஹொய் நல்ல மதுவா பாத்துங்க கொஞ்சம் மெதுவா ஊத்துங்க…. பெண் : ஹேய் ஊத்துங்க கொஞ்சம் ஊத்துங்க போதைய இன்னும் ஏத்துங்க வீசுது குளிர் காத்துங்க வந்துதான் என்னை போத்துங்க பெண் : ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஹொய் நல்ல மதுவா பாத்துங்க கொஞ்சம் மெதுவா ஊத்துங்க….