← Back

Vetti Veru Vasam Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Female : Vetti veru vaasam vedala pulla nesam Vetti veru vaasam vedala pulla nesam Poovukku vaasam undu bhoomikkum vaasam undu Male : Verukku vaasam vandhadhundo maanae Female : Vetti veru vaasam vedala pulla nesam Male : Pacha kiliyo..ooohoo pottukiruchu..uuu Icha kiliyo…ooohoo othukiruchu…uuu Female : Pacha neruppu..uuu othikiruchu..uuu Pacha manasu..uuu pathikirichu…uuu Male : Kaiya katti nikka sonna Kaattu vellam nikaathu Female : Kaadhal mattum koodathunna Bhoomi inghu suthaathu Male : Saami kitta kelu yaaru potta kodu Female : Panju kulla theeya vechu suthi vachavaga yaaru Male : Vetti veru vaasam vedala pulla nesam Vetti veru vaasam vedala pulla nesam Female : Poovukku vaasam undu bhoomikkum vaasam undu Male : Verukku vaasam vandhadhundo maanae Female : Vetti veru vaasam vedala pulla nesam Female : Unna kandu naan..aaan Sokki nikurennn.. Kannukulla naan thanni veikiren Male : Sollaama..aaa thaan thathalikiren Thaalama thaan thalli nikkirenn.. Female : Paasam ulla bandham ithu Paavamunnu sollaathu Male : Kuruvi kattum koottukulla Gundu vekka koodaathu Female : Budhi ketta dhesam podi vechu pesum Male : Saadhi madha bedham ellaam Munnavanga senja mosam Female : Vetti veru vaasam vedala pulla nesam Vetti veru vaasam vedala pulla nesam Poovukku vaasam undu bhoomikkum vaasam undu Male : Verukku vaasam vandhadhundo maanae Female : Vetti veru vaasam Male : Vedala pulla nesam
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு ஆண் : வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே பெண் : வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் ஆண் : பச்ச கிளியோ ஓஹோ போட்டுக்கிருச்சு இச்ச கிளியோ ஓஹோ ஒத்துகிருச்சு பெண் : பச்ச நெருப்பு ஒத்திகிருச்சு பச்ச மனசு பத்திகிருச்சு ஆண் : கைய கட்டி நிக்க சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது பெண் : காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது ஆண் : சாமி கிட்ட கேளு யாரு போட்ட கோடு பெண் : பஞ்சுக்குள்ள தீய வெச்சு சுத்தி வச்சவக யாரு ஆண் : வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் பெண் : பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு ஆண் : வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே பெண் : வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் பெண் : உன்ன கண்டு நான் சொக்கி நிக்குறேன் கண்ணுக்குள்ள நான் தண்ணி வெக்கிறேன் ஆண் : சொல்லாம தான் தத்தளிக்கிறேன் தாளாம தான் தள்ளி நிக்கிறேன் பெண் : பாசம் உள்ள பந்தம் இது பாவமுன்னு சொல்லாது ஆண் : குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வெக்க கூடாது பெண் : புத்தி கெட்ட தேசம் பொடி வெச்சு பேசும் ஆண் : சாதி மத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம் பெண் : வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு ஆண் : வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே பெண் : வெட்டி வேரு வாசம் ஆண் : வெடல புள்ள நேசம்