← Back

Azhage Azhagu Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Hmmm…mmmm…mmm Aaa..haaaa…dhara du du ra ra ra Da da raa ri raa Male : Azhagil azhagu dhevadhai Aayiram paavalar Ezhuthum kaaviyam Azhagil azhagu dhevadhai Male : Koonthal vannam megam pola Kulirnthu nindrathu Konjugindra sevigal rendum Kelvi aanathu Male : Ponmugam thaamarai Pookkalae kangalo Mana kangal sollum Ponnoviyam Azhagil azhagu dhevadhai Male : Sippi pola idhazhgal rendum Minnugindrana Serntha pallin varisaiyaavum Mullai pondrana Male : Moongilae thoalgalo Thenkuzhal viralgalo Oru angam kaigal Ariyaathathu Azhagil azhagu dhevadhai Male : Poo ulaavum kodiyai pola Idaiyai kaangiren Poga poga vaazhai pola Azhagai kaangiren Maavilai paadhamo Mangai nee vedhamoo Intha mannil idhu pol Pennilaiyae Male : Azhagil azhagu dhevadhai….. Aayiram paavalar Ezhuthum kaaviyam Azhagil azhagu
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ம்ம்ம்….ம்ம்ம்ம்…ம்ம்ம்ம். ஆஹா…ஆஆ…..தாரா டு டு ரா ரா ரா டா டா ரா ரி ரா ஆண் : அழகில் அழகு தேவதை ஆயிரம் பாவலர் எழுதும் காவியம் அழகில் அழகு தேவதை ஆண் : கூந்தல் வண்ணம் மேகம் போல குளிர்ந்து நின்றது கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும் கேள்வி ஆனது ஆண் : பொன்முகம் தாமரை பூக்களே கண்களோ மன கண்கள் சொல்லும் பொன்னோவியம் அழகில் அழகு தேவதை ஆண் : சிப்பி போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன சேர்ந்த பல்லின் வரிசையாவும் முல்லை போன்றன ஆண் : மூங்கிலே தோள்களோ தேன்குழல் விரல்களோ ஒரு அங்கம் கைகள் அறியாதது அழகில் அழகு தேவதை ஆண் : பூ உலாவும் கொடியை போல இடையை காண்கிறேன் போக போக வாழை போல அழகை காண்கிறேன் ஆண் : மாவிலை பாதமோ மங்கை நீ வேதமோ இந்த மண்ணில் இது போல் பெண் இல்லையே ஆண் : அழகில் அழகு தேவதை ஆயிரம் பாவலர் எழுதும் காவியம் அழகில் அழகு