← Back

Kaadhalai Solla Mudiyaadha Song Lyrics

Singers : Yazin Nizar and Shashaa Tirupati Music by : A. R. Rahman Female : Hmm mm mm hmm hmm Hmm mm mm hmm Ohoo ooo oo oo hoo oo ooo Male : Hmm mm mm hmm Ohoo ooo oo oo hoo oo ooo Hoo oo oo hoo oo oo Oo ooo oo ooo oooo Male : Kaadhal… poo en kaadhal Yaadhum un aaladho Kanavae kanavae Kannai kadanaga tharuvaaiyo Adiyae adiyae uyirinai Kaadhal thaangatha Oru vizhiyavathu thoongatha Mozhi irundhum vazhi irundhum En kaadhalai solla mudiyaadha Male : Oru vizhi inbam aanathadi Oru vizhi vanmam aanathadi Minsaram reengaaram Irandukkum naduvae thavithenae Male : Vaasam adhu vaasam veesuthadi Vaasam adhu vaasam veesuthadi Male : Thana na naaa naaa naaa Ohh oooo oo thana naaa naaa naaa naaa naaa Chorus : ………………… Male : ………………………. Male : Un kangal kannadi aanaal Kannin munnae ennai kaana koodaatha Aagayam thedi naan poga maatten Veettodu vennila neethanae Mayil thogaiyo en kai regaiyaai Serum varai sernthiruppen Female : Ival oru kaadhal azhaga nee Iru vizhi thaayin mozhiya nee Un madiyil naan dhinamum Oru pullin meedhu paniyaanen Male : Aaruyir unnai maravenae Yaaridam ennai tharuvenae Neeyae sol neeyae sol Oru minmini illa iravanen Female : Aaa…..a.aa…..aaa….aa…. Male : Vaasam adhu vaasam veesuthadi Vaasam adhu vaasam veesuthadi Vaasam veesum……
பாடகர்கள் : யாசின் நிசார் மற்றும் சாஷா திருப்பதி இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஓஹு ஓஓஓ ஓ ஓ ஹோ ஓ ஓஓஓ ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஓஹு ஓஓஓ ஓ ஓ ஹோ ஓ ஓஓஓ ஹோ ஓ ஓஓ ஹோ ஓ ஓஓ ஓ ஓஓஓ ஓ ஓஓஓ ஓஓஓஓ ஆண் : காதல்…..பூ என் காதல் யாதும் உன் ஆளதோ கனவே கனவே கண்ணை கடனாக தருவாயோ ஆண் : அடியே அடியே உயிரினை காதல் தாங்காதா ஒரு விழியாவது தூங்காதா மொழி இருந்தும் வழி இருந்தும் என் காதலை சொல்ல முடியாதா….. ஆண் : ஒரு விழி இன்பம் ஆனதடி ஒரு விழி வன்மம் ஆனதடி மின்சாரம் ரீங்காரம் இருண்டுக்கும் நடுவே தவித்தேனே ஆண் : வாசம் அது வாசம் வீசுதடி வாசம் அது வாசம் வீசுதடி ஆண் : தான ன னா னா னா ஓஹ் ஓஓஓ ஓ தான னா னா னா னா னா குழு : …………………………… ஆண் : ……………………………… ஆண் : உன் கண்கள் கண்ணாடி ஆனால் கண்ணின் முன்னே என்னை காண கூடாதா ஆகாயம் தேடி நான் போக மாட்டேன் வீட்டோடு வெண்ணிலா நீதானே மயில் தோகையோ என் கை ரேகையாய் சேரும் வரை சேர்ந்திருப்பேன் பெண் : இவள் ஒரு காதல் அழகே நீ இரு விழி தாயின் மொழியா நீ உன் மடியில் நான் தினமும் ஒரு புல்லின் மீது பனியானேன் ஆண் : ஆருயிர் உன்னை மறவேனே யாரிடம் என்னை தருவேனே நீயே சொல் நீயே சொல் ஒரு மின்மினி இல்லா இரவானேன் பெண் : ஆ…..ஆஆ…..ஆஆ…..ஆ…… ஆண் : வாசம் அது வாசம் வீசுதடி வாசம் அது வாசம் வீசுதடி வாசம் வீசும்…….