← Back

Va Kathirukka Neramillai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : Vaa kaathirukka neram illai oo… Nee poothirukkum vaasa mullai oo… Viraga thaabam mmm Vilaiyum kaalam..mmm Vilagi irundhaal Vaadai vaattum vaa vaa Female : Vaa kaathirukka neram illai oo… Naan poothirukkum vaasa mullai oo… Male : Yedho or paadharasam Yerum uyir naadiyilae haa Kaandham uruvaagumadi Koodum ilam jodhiyilae Female : Valai kaigal nee sonnaal Valaikkaamal pogaadhu Vali kaadhu seeraattu Salikkaadhu poo maadhu Male : Aasai ootru polae Vellamaaga paayum neramae Aadai eeram aaga Neeyum naanum neendha vendumae Female : Vaa kaathirukka neram illai oo… Naan poothirukkum vaasa mullai oo… Viraga thaabam mmm Vilaiyum kaalam..mmm Vilagi irundhaal Vaadai vaattum vaa vaa Male : Vaa kaathirukka neram illai oo… Female : Maalai mani aindhadithaal Maan thaan unai thaedi varum Kaaval ondru pottu vaithaal Kaalgal adhai thaandi varum Male : Idai serndha pinnaalae Idaivelai koodaadhu Inai serndha jeevangal Thanitthendrum vaazhaathu Female : Anbae neela vannam Vaanai endrum neengidaadhu Meettum viral illaadhu Vaazhvadhaedhu veenaiyaanadhu Male : Vaa kaathirukka neram illai oo… Nee poothirukkum vaasa mullai oo… Female : Viraga thaabam mmm Vilaiyum kaalam..mmm Vilagi irundhaal Vaadai vaattum vaa vaa Male : Vaa kaathirukka neram illai oo… Female : Naan poothirukkum vaasa mullai oo…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வா காத்திருக்க நேரம் இல்லை ஓ… நீ பூத்திருக்கும் வாச முல்லை ஓ… ஆண் : விரக தாபம்….ம்ம்… விளையும் காலம்……ம்ம்…. விலகி இருந்தால் வாடை வாட்டும் வா…. பெண் : வா காத்திருக்க நேரம் இல்லை ஓ… நான் பூத்திருக்கும் வாச முல்லை ஓ… ஆண் : ஏதோ ஓர் பாதரசம் ஏறும் உயிர் நாடியிலே ஹா… காந்தம் உருவாகுமடி கூடும் இளம் ஜோடியிலே பெண் : வளைக்கைகள் நீ சொன்னால் வளைக்காமல் போகாது வலிக்காது சீராட்டு சலிக்காது பூ மாது ஆண் : ஆசை ஊற்று போலே வெள்ளமாக பாயும் நேரமே ஆடை ஈரம் ஆக நீயும் நானும் நீந்த வேண்டுமே பெண் : வா காத்திருக்க நேரம் இல்லை ஓ… நான் பூத்திருக்கும் வாச முல்லை ஓ… பெண் : விரக தாபம்….ம்ம் விளையும் காலம்……ம்ம் விலகி இருந்தால் வாடை வாட்டும் வா…. ஆண் : வா காத்திருக்க நேரம் இல்லை ஓ… பெண் : மாலை மணி ஐந்தடித்தால் மான்தான் உனைத்தேடி வரும்…. காவல் ஒன்று போட்டு வைத்தால் கால்கள் அதைத் தாண்டி வரும்…. ஆண் : இடை சேர்ந்த பின்னாலே இடைவேளை கூடாது இணை சேர்ந்த ஜீவன்கள் தனித்தென்றும் வாழாது பெண் : அன்பே நீல வண்ணம் வானை என்றும் நீங்கிடாது மீட்டும் விரல் இல்லாது வாழ்வதேது வீணையானது ஆண் : வா காத்திருக்க நேரம் இல்லை ஓ… நீ பூத்திருக்கும் வாச முல்லை ஓ… பெண் : விரக தாபம்….ம்ம் விளையும் காலம்……ம்ம் விலகி இருந்தால் வாடை வாட்டும் வா….. ஆண் : வா காத்திருக்க நேரம் இல்லை ஓ… பெண் : நீ பூத்திருக்கும் வாச முல்லை ஓ…