← Back

Sithaadai Katti Irrukkum Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : A. Maruthakasi Male : Sithaadai katti irrukkum sittu Chinna sittu unn paarvai minvettu… Male : Sithaadai katti irrukkum sittu Chinna sittu unn paarvai minvettu… Female : Singaara kaigalil ennai kattu Ennai thottu unn anbai nee kottu… Female : Singaara kaigalil ennai kattu Ennai thottu unn anbai nee kottu… Female : Singaara kaigalil ennai kattu… Male : Idhu kaadhaal naadaga meadai Female : Vizhi kaattudhu aayiram jaadai Male : Idhu kaadhaal naadaga meadai Female : Vizhi kaattudhu aayiram jaadai Male : Indu aadalunddu Female : Inba paadalunddu Male : Chinna oodalunddu Female : Pinnar koodalunddu Male : Sithaadai katti irrukkum sittu… Male : Madhu undaal bodhaiyai kodukkum Female : Andha mayakkam kaadhalil kidaikkum Male : Madhu undaal bodhaiyai kodukkum Female : Andha mayakkam kaadhalil kidaikkum Male : Thannai thaan marakkum Female : Adhu por thudukkum Male : Inba noai kodukkum Female : Pinbu oaivedukkum Female : Singaara kaigalil ennai kattu… Male : Ingu tharavaa naan oru parisu Female : Adhai perave thoonduthu manasu Male : Ingu tharavaa naan oru parisu Female : Adhai perave thoonduthu manasu Male : Onnu naan koduthaal Enna nee koduppaai Female : Unn thean koduppean Ennai naan koduppean.. Male : Sithaadai katti irrukkum sittu Chinna sittu unn paarvai minvettu Female : Singaara kaigalil ennai kattu Ennai thottu unn anbai nee kottu Both Chorus : Thandhaana thanana thaana thaana
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு சின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு பெண் : சிங்கார கையால் என்னை கட்டு என்னை தொட்டு உன் அன்பை நீ கொட்டு ஆண் : சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு சின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு பெண் : சிங்கார கையால் என்னை கட்டு என்னை தொட்டு உன் அன்பை நீ கொட்டு பெண் : சிங்கார கையால் என்னை கட்டு ஆண் : இது காதல் நாடக மேடை பெண் : விழி காட்டுது ஆயிரம் ஜாடை ஆண் : இது காதல் நாடக மேடை பெண் : விழி காட்டுது ஆயிரம் ஜாடை ஆண் : இங்கு ஆடலுண்டு பெண் : இன்ப பாடலுண்டு ஆண் : சின்ன ஊடலுண்டு பெண் : பின்னர் கூடலுண்டு ஆண் : சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு ஆண் : மது உண்டால் போதையை கொடுக்கும் பெண் : அந்த மயக்கம் காதலில் கிடைக்கும் ஆண் : மது உண்டால் போதையை கொடுக்கும் பெண் : அந்த மயக்கம் காதலில் கிடைக்கும் ஆண் : தன்னை தான் மறக்கும் பெண் : அது போர் தொடுக்கும் ஆண் : இன்ப நோய் கொடுக்கும் பெண் : பின்பு ஓய்வெடுக்கும் ………. பெண் : சிங்கார கையால் என்னை கட்டு ஆண் : இங்கு தரவா நான் ஒரு பரிசு பெண் : அதை பெறவே தூண்டுது மனசு ஆண் : இங்கு தரவா நான் ஒரு பரிசு பெண் : அதை பெறவே தூண்டுது மனசு ஆண் : ஒண்ணு நான் கொடுத்தால் என்ன நீ கொடுப்பாய் பெண் : உண்ண தேன் கொடுப்பேன் என்னை நான் கொடுப்பேன் ஆண் : சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு சின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு பெண் : சிங்கார கையால் என்னை கட்டு என்னை தொட்டு உன் அன்பை நீ கொட்டு இருவர் : …………….