← Back

Iru Perum Nadhigal Song Lyrics

Singer : Shakthisree Gopalan Music by : Khatija Rahman Lyrics by : Halitha Shameem Female : Hooo ooo hooo ooo hoo ho ho hoo oo Female : Kaathirundha oru paravaikingae Thaazhthirandha vaanam Nedunaal thuvandu irukkum manadhai Seri seidhen en dhisai poovae Female : Iru perum iru perum nadhigal Inaithidum ini oru jadhiyil Iru perum iru perum nadhigal Inaidhae sellum Female : Iru perum iru perum nadhigal Inaithidum ini oru jadhiyil Iru perum iru perum nadhigal Inaidhae sellum Whistle : ……………. Female : Ezhu kadalai thaandi Ezhu malaiyum thaandi Unnai servadhae en nokkam Ondrae ondru thaan Female : Undhan thuyaram neeki Undhan kanavai meetu Unnai unnidam serkka Aasaipatten naan Female : Iru perum iru perum nadhigal Inaithidum ini oru jadhiyil Iru perum iru perum nadhigal Inaidhae sellum Female : Iru perum iru perum nadhigal Inaithidum ini oru jadhiyil Iru perum iru perum nadhigal Inaidhae sellum Female : Kaathirundha oru paravaikingae Thaazhthirandha vaanam Nammai inaikum naesa karangal Kadhaloodu kanavirkaai ………… Female : Vazhithunai vazhithunai varugai Inithidum ini nam payanam Vazhithunai vazhithunai varugai Inidhae thodakkam
பாடகி : ஷக்திஸ்ரீ கோபாலன் இசை அமைப்பாளர் : கதீஜா ரஹ்மான் பாடல் ஆசிரியர் : ஹலிதா ஷமீம் பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ பெண் : காத்திருந்த ஒரு பறவைக்கிங்கே தாழ்திறந்த வானம் நெடுநாள் துவண்டு இருக்கும் மனதை சரிசெய்தேன் என்திசை பூவே பெண் : இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்திடும் இனி ஒரு ஜதியில் இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்தே செல்லும் பெண் : இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்திடும் இனி ஒரு ஜதியில் இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்தே செல்லும் விசில் : ………………… பெண் : ஏழு கடலை தாண்டி ஏழு மலையும் தாண்டி உன்னை சேர்வதே நோக்கம் ஒன்றேயொன்று தான் பெண் : உந்தன் துயரம் நீக்கி உந்தன் கனவை மீட்டு உன்னை உன்னிடம் சேர்க்க ஆசைப்பட்டேன் நான் பெண் : இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்திடும் இனி ஒரு ஜதியில் இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்தே செல்லும் பெண் : இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்திடும் இனி ஒரு ஜதியில் இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்தே செல்லும் பெண் : காத்திருக்க ஒரு பறவைக்கிங்கே தாழ் திறக்க வானம் நம்மை இணைக்கும் நேச கரங்கள் எவரோடு மறைத்திருக்க பெண் : வழித்துணை வழித்துணை வருகை இனித்திடும் இனி நம் பயணம் வழித்துணை வழித்துணை வருகை இனிதே தொடக்கம்