← Back

Aanai Koottam Song Lyrics

Singer : Mukesh Music by : Kannan Lyrics by : Annamalai Male : Aana kuttam maenjaalum Ara masam aagumaiyaaa Senai aaanjaalum Iduppu odunchi pogumaiyaa Male : Kovil kodaiku valathathula Kodari vilunthiruchae Dhaanam koduka valathathula Kattaari irangirichae Male : Enna kutham enna kutham Enna kutham senjadhu indha vaalainga Idha vettunadhu kadavunaalum koolainga Kolainga….
பாடகர் : முகேஷ் இசை அமைப்பாளர் : கண்ணன் பாடல் ஆசிரியர் : அண்ணாமலை ஆண் : ஆன கூட்டம் மேஞ்சாலும் அர மாசம் ஆகுமய்யா சேனை ஆஞ்சாலும் இடுப்பு ஒடுஞ்சி போகுமய்யா ஆண் : கோவில் கொடைக்கு வளத்ததுல கோடாரி விழந்திருச்சே தானம் கொடுக்க வளத்ததுல கட்டாரி இறங்கிறிச்சே ஆண் : என்ன குத்தம் என்ன குத்தம் செஞ்சது இந்த வாழைங்க இத வெட்டனுது கடவுளுனாலும்கோழைங்க கோழைங்க …