← Back

Jil Jil Jil Rani Song Lyrics

Singer : Jikki Music by : Ghantasala Female : Jil jil jil raani Bul bul bul raani Vaanam padi polae Naan gaanam paaduven Inba gaanam paaduven hoii Female : Jil jil jil raani Bul bul bul raani Vaanam padi polae Naan gaanam paaduven Inba gaanam paaduven Female : Vanna kalaabamennum Pennaalum naanae Pennai kandaal rasikkum Kannaaga naanae Pennai kandaal rasikkum Kannaaga naanae Kannai parikkum minnal Kalaiyaaginenae…haaa….hoooo Female : Jil jil jil raani Bul bul bul raani Vaanam padi polae Naan gaanam paaduven Inba gaanam paaduven Female : Thendral nilaavil konjum Malaraagi naaanae Thaen malar mel thazhuvum Madhuvaagi naanae Thaen malar mel thazhuvum Madhuvaagi naanae Sindhum madhuvil Kenjam vandaaginenae …haaa….hoooo Female : Jil jil jil raani Bul bul bul raani Vaanam padi polae Naan gaanam paaduven Inba gaanam paaduven hoii Female : Jil jil jil raani Bul bul bul raani Vaanam padi polae Naan gaanam paaduven Inba gaanam paaduven
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : கண்டசாலா பெண் : ஜில் ஜில் ஜில் ராணி புல் புல் புல் ராணி வானம்பாடி போலே நான் கானம் பாடுவேன் இன்ப கானம் பாடுவேன் ஹோய் பெண் : ஜில் ஜில் ஜில் ராணி புல் புல் புல் ராணி வானம்பாடி போலே நான் கானம் பாடுவேன் இன்ப கானம் பாடுவேன் பெண் : வண்ணக் கலாபமெனும் பெண்ணாளும் நானே பெண்ணைக் கண்டால் ரசிக்கும் கண்ணாக நானே கண்ணைப் பறிக்கும் மின்னல் கலையாகினேனே…..ஹா….ஹோ…… பெண் : ஜில் ஜில் ஜில் ராணி புல் புல் புல் ராணி வானம்பாடி போலே நான் கானம் பாடுவேன் இன்ப கானம் பாடுவேன் பெண் : தென்றல் நிலாவில் கொஞ்சும் மலராகி நானே தேன் மலர் மேல் தவழும் மதுவாகி நானே சிந்தும் மதுவில் கொஞ்சும் வண்டாகினேனே….ஹா…..ஹோ….. பெண் : ஜில் ஜில் ஜில் ராணி புல் புல் புல் ராணி வானம்பாடி போலே நான் கானம் பாடுவேன் இன்ப கானம் பாடுவேன் ஹோய் பெண் : ஜில் ஜில் ஜில் ராணி புல் புல் புல் ராணி வானம்பாடி போலே நான் கானம் பாடுவேன் இன்ப கானம் பாடுவேன்