← Back

Innikku Nadantha Nenappula Song Lyrics

Singer : K. S. Chithra Music by : M. S. Vishwanathan Female : Innikku nadantha nenappula Naan vaazhnthiruppen Ingu ennaiyum unnaiyum Serthu vecha deivathukkae Naan nandri solven Kaalam ellaam kangalilae Female : Innikku nadantha nenappula Naan vaazhnthiruppen Ingu ennaiyum unnaiyum Serthu vecha deivathukkae Naan nandri solven Kaalam ellaam kangalilae Naan nandri solven Kaalam ellaam kangalilae Aaa…haa…aa..aa…ahaa haahaaa Haa…aaa….haa…aaa… Female : En madiyil nee sirithaal Un azhagai naan rasippen En madiyil nee sirithaal Un azhagai naan rasippen Kannirandum paarthuvittaal Kaithunaiyaai naan varuven Female : Unnai alli veippen Aasaiyulla nenjinilae Unnai alli veippen Aasaiyulla nenjinilae Female : Innikku nadantha nenappula Naan vaazhnthiruppen Ingu ennaiyum unnaiyum Serthu vecha deivathukkae Naan nandri solven Kaalam ellaam kangalilae Aaa…aaa…naan nandri solven Kaalam ellaam kangalilae Female : Manjal nila maalaiyilae Mannavanai paarthiruppen Manjal nila maalaiyilae Mannavanai paarthiruppen Nenjamellam nee irundhaal Nimmadhiyaai naan iruppen Female : Endhan vaazhvinilae Vaangi vandhen nalla varam Endhan vaazhvinilae Vaangi vandhen nalla varam Female : Innikku nadantha nenappula Naan vaazhnthiruppen Ingu ennaiyum unnaiyum Serthu vecha deivathukkae Naan nandri solven Kaalam ellaam kangalilae Naan nandri solven Kaalam ellaam kangalilae
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : இன்னிக்கு நடந்த நெனப்புல நான் வாழ்ந்திருப்பேன் இங்கு என்னையும் உன்னையும் சேர்த்து வச்ச தெய்வத்துக்கே நான் நன்றி சொல்வேன் காலமெல்லாம் கண்களிலே… பெண் : இன்னிக்கு நடந்த நெனப்புல நான் வாழ்ந்திருப்பேன் இங்கு என்னையும் உன்னையும் சேர்த்து வச்ச தெய்வத்துக்கே நான் நன்றி சொல்வேன் காலமெல்லாம் கண்களிலே நான் நன்றி சொல்வேன் காலமெல்லாம் கண்களிலே ஆஆஆஆ….ஆஹ்ஹ்ஹ்ஹா… பெண் : என் மடியில் நீ சிரித்தால் உன் அழகை நான் ரசிப்பேன் என் மடியில் நீ சிரித்தால் உன் அழகை நான் ரசிப்பேன் கண்ணிரெண்டும் பார்த்துவிட்டால் கைத் துணையாய் நான் வருவேன் பெண் : உன்னை அள்ளி வைப்பேன் ஆசையுள்ள நெஞ்சினிலே உன்னை அள்ளி வைப்பேன் ஆசையுள்ள நெஞ்சினிலே பெண் : இன்னிக்கு நடந்த நெனப்புல நான் வாழ்ந்திருப்பேன் இங்கு என்னையும் உன்னையும் சேர்த்து வச்ச தெய்வத்துக்கே நான் நன்றி சொல்வேன் காலமெல்லாம் கண்களிலே ஆஆ…நான் நன்றி சொல்வேன் காலமெல்லாம் கண்களிலே பெண் : மஞ்சள் நிலா மாலையிலே மன்னவனை பார்த்திருப்பேன் மஞ்சள் நிலா மாலையிலே மன்னவனை பார்த்திருப்பேன் நெஞ்சமெல்லாம் நீ இருந்தால் நிம்மதியாய் நான் இருப்பேன் பெண் : எந்தன் வாழ்வினிலே வாங்கி வந்தேன் நல்ல வரம் எந்தன் வாழ்வினிலே வாங்கி வந்தேன் நல்ல வரம் பெண் : இன்னிக்கு நடந்த நெனப்புல நான் வாழ்ந்திருப்பேன் இங்கு என்னையும் உன்னையும் சேர்த்து வச்ச தெய்வத்துக்கே நான் நன்றி சொல்வேன் காலமெல்லாம் கண்களிலே நான் நன்றி சொல்வேன் காலமெல்லாம் கண்களிலே……