← Back

Po Po Yen Song Lyrics

Singer : Sid Sriram Music by : A. H. Kaashif Male : Hmm mmm.. Po po en Idhayam tharaiyil Vilundhu sidhari pogattum Po po en Nizhalum pirindhu Ennai thanimai aakkattum Male : Kovam un kovam En nenjai kondru poga.. Kangal en kangal Kanneeril nenaiyuthae Male : Podhum podhum Eppodhum un ninaivugal Paavam en ullaam Sollaamal karaiyuthae Male : Hoo ooo haa aaa Kaayathai kankondu Paarthida mudiyum Valiyai kandida kangal illai.. Kaatrinai kai neeti Theendida mudiyum Ooviyam aakkida yedhumillai Male : Kadhal mazhalaiyin Vaarthai allavaa Sonnaal purivadhu Kashtam allavaa Male : Po po en Idhayam tharaiyil Vilundhu sidhari pogattum Po po en Nizhalum pirindhu Ennai thanimai aakkattum Male : Yeno ennai mattum Vaazhkai kolluthadi Naanthaan enna seiya Ellaam kai vandhu Poguthadi..hoo ooo aaaa… Haa…aa….aa…aa… Male : Nee en arugilae Irundha podhu parandhavan Nee en tholaivilae Pirindhapodhu sidhainthavan Podhum unnaalae Thool thoolaai udaigiren Podhum unnaalae Ennodu azhugiren Male : Yedhum ennodu Illaamal pogattum Nee en kaikorthu Vaazhnthaal podhumae.. Heeehh …ehh hooo…
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : எ. ஹச். காஷிப் ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்….. போ போ என் இதயம் தரையில் விழுந்து சிதறி போகட்டும் போ போ என் நிழலும் பிரிந்து என்னை தனிமை ஆக்கட்டும் ஆண் : கோவம் உன் கோவம் என் நெஞ்சை கொன்று போக…. கண்கள் என் கண்கள் கண்ணீரில் நினையுதே ஆண் : போதும் போதும் எப்போதும் உன் நினைவுகள் பாவம் என் உள்ளம் சொல்லாமல் கரையுதே ஆண் : ஹோ ஓ ஹா ஆ காயத்தை கண்கொண்டு பார்த்திட முடியும் வழியை கண்டிட கண்கள் இல்லை…. காற்றினை கை நீட்டி தீண்டிட முடியும் ஓவியம் ஆக்கிட ஏதுமில்லை ஆண் : காதல் மழலையின் வார்த்தை அல்லவா சொன்னால் புரிவது கஷ்டம் அல்லவா ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்….. போ போ என் இதயம் தரையில் விழுந்து சிதறி போகட்டும் போ போ என் நிழலும் பிரிந்து என்னை தனிமை ஆக்கட்டும் ஆண் : ஏனோ என்னை மட்டும் வாழ்க்கை கொல்லுதடி நான்தான் என்ன செய்ய எல்லாம் கை வந்து போகுதடி…ஹோ ஓ ஆஆஆ…. ஹா…ஆ….ஆ….ஆ…. ஆண் : நீ என் அருகிலே இருந்த போது பறந்தவன் நீ என் தொலைவிலே பிறந்தபோது சிதைந்தவன் போதும் உன்னாலே தூள் தூளாய் உடைகிறேன் போதும் உன்னாலே என்னோடு அழுகிறேன் ஆண் : ஏதும் என்னோடு இல்லாமல் போகட்டும் நீ என் கைகோர்த்து வாழ்ந்தால் போதுமே…. ஹேஹ்….எஹ்ஹ ஹூ….