← Back

Ladies Special Song Lyrics

Singer : Sujatha Music by : Ilayaraja Female : Ladies special Idhu ladies special Boomiyellaam ini Ladies special Female : Enjoy vaalibathil enjoy Enjoy vaazhum varai enjoy Female : Seethai pol cliopatra Vazhdhadhae kidaiyaadhu Paadhaigal ondrukondru Thaazhdhadhae kidaiyaadhu..heyy Female : Ladies special Idhu ladies special Boomiyellaam ini Ladies special Female : Enjoy vaalibathil enjoy Enjoy vaazhum varai enjoy Female : {Seethai pol cliopatra Vazhdhadhae kidaiyaadhu Paadhaigal ondrukondru Thaazhdhadhae kidaiyaadhu} (2)heyy Chorus : ………………………… Female : Vaanavilil vannam Ezhu podhadhae Vaazhndhu paarkka Jannal vaanam podhadhae Female : Pop music vandhachae Athu mattum podhadhae Panpattu vaazhvukkul Siragindri vaazhadhae Chorus : ………………………. Female : A joke pengal ketka Boy friends thevaiyadi Boy friends boreu adithaal New friends kandu pudi Female : Ladies special Idhu ladies special Boomiyellaam ini Ladies special Chorus : …………………………… Female : Cellulaaril kiss adithu Pesuvom Internettil biodata theduvom Female : Aanukkum pennukkum Boundary line podaadhae Discothae aattathil Bharathaththai thedadhae Chorus : ……………………………… Female : T shirt jeans-il naalum Fashion show nadakattum Pogum paadhai engum Claver show aagattum Female : Ladies special Idhu ladies special Boomiyellaam ini Ladies special Female : Enjoy vaalibathil enjoy Enjoy vaazhum varai enjoy Female : {Seethai pol cliopatra Vazhdhadhae kidaiyaadhu Paadhaigal ondrukondru Thaazhdhadhae kidaiyaadhu} (2)heyy Chorus : ………………………..
பாடகி : சுஜாதா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : லேடிஸ் ஸ்பெஷல் இது லேடிஸ் ஸ்பெஷல் பூமியெல்லாம் இனி லேடிஸ் ஸ்பெஷல் பெண் : என்ஜாய் வாலிபத்தில் என்ஜாய் என்ஜாய் வாழும் வரை என்ஜாய் பெண் : சீதைபோல் கிளியோபாட்ரா வாழ்ந்ததே கிடையாது பாதைகள் ஒன்றுக்கொன்று தாழ்ந்ததே கிடையாது ஹே.. பெண் : லேடிஸ் ஸ்பெஷல் இது லேடிஸ் ஸ்பெஷல் பூமியெல்லாம் இனி லேடிஸ் ஸ்பெஷல் பெண் : என்ஜாய் வாலிபத்தில் என்ஜாய் என்ஜாய் வாழும் வரை என்ஜாய் பெண் : {சீதைபோல் கிளியோபாட்ரா வாழ்ந்ததே கிடையாது பாதைகள் ஒன்றுக்கொன்று தாழ்ந்ததே கிடையாது} (2) ஹே.. குழு : தரரா தரா தர ரத்தத் தர ரார…. தரரா தரா தர ரத்தத் தர ரார…. தரரா தரா தர ரத்தத் தர ரார…. பெண் : வானவில்லில் வண்ணம் ஏழு போதாதே வாழ்ந்து பார்க்க ஜன்னல் வானம் போதாதே பெண் : பாப் மியூசிக் வந்தாச்சே அது மட்டும் போதாதே பண்பாட்டு வாழ்வுக்குள் சிறகின்றி வாழாதே குழு : ………………… பெண் : ஏ ஜோக் பெண்கள் கேட்க பாய் ப்ரெண்ட்ஸ் தேவையடி பாய் ப்ரெண்ட்ஸ் போர் அடித்தால் நியூ ப்ரெண்ட்ஸ் கண்டுபிடி பெண் : லேடிஸ் ஸ்பெஷல் இது லேடிஸ் ஸ்பெஷல் பூமியெல்லாம் இனி லேடிஸ் ஸ்பெஷல் குழு : ………………… பெண் : செல்லுலாரில் கிஸ் அடித்து பேசுவோம் இன்டர்நெட்டில் பயோடேட்டா தேடுவோம் பெண் : ஆணுக்கும் பெண்ணுக்கும் பவுண்டரி லைன் போடாதே டிஸ்கோத்தே ஆட்டத்தில் பரதத்தை தேடாதே குழு : ……………. பெண் : டிஷர்ட் ஜீன்ஸில் நாளும் பேஷன் ஷோ நடக்கட்டும் போகும் பாதை எங்கும் க்ளேவர் ஷோ ஆகட்டும் பெண் : லேடிஸ் ஸ்பெஷல் இது லேடிஸ் ஸ்பெஷல் பூமியெல்லாம் இனி லேடிஸ் ஸ்பெஷல் பெண் : என்ஜாய் வாலிபத்தில் என்ஜாய் என்ஜாய் வாழும் வரை என்ஜாய் பெண் : {சீதைபோல் கிளியோபாட்ரா வாழ்ந்ததே கிடையாது பாதைகள் ஒன்றுக்கொன்று தாழ்ந்ததே கிடையாது} (2) ஹே… குழு : தரரா தரா தர ரத்தத் தர ரார…. தரரா தரா தர ரத்தத் தர ரார…. தரரா தரா தர ரத்தத் தர ரார….