← Back

Yaaro Nee Song Lyrics

Singers : Hariharan and Sujatha Mohan Music by : Vidyasagar Male : Yaaroo…nee Pinju nilava Panju silaiya Nenjin alaiyaa Female : Yaaroo… nee Pillai kadhira Vellai irava Veyil mazhaiya Male : Pala nooru mutkal konda Meenaai naanum vaazhnthu vanthen Un thoondil ennum otrai mullil Indro maatik konden Female : En muthathil un meesaiyai Sumakindra aan naan Male : En nenjilae un kaadhalai Sumakindra thaai naan Male : Yaaroo…nee Pinju nilava Panju silaiya Nenjin alaiyaa Female : Yaaroo… nee Pillai kadhira Vellai irava Veyil mazhaiya Chorus : ………………………. Female : Panirendu Male : Uyir aavom Female : Pathinettu Male : Mei Aavom Female : Azhagaana thaai thamizhil Male : Idhazhodu Female : Kuril aavom Male : Iravodu Female : Nedil aavom Male : Pazhagaadha vaarthayinil Female : Naan kattum selayil Orr moolayil Nee theenda Udal engum ratham oodathae Male : Un paarvai ambugal Orr nembukol Nee enthan Ulagathai puratti podathae Female : Hmm.. thaen surakkum Poo udalai Thithikkum viralaal thee mootu Male : Yaaroo…nee Pinju nilava…pinju nilava… Panju silaiya…panju silaiya Nenjin alaiyaa…nenjin alaiyaa Male : ………………………………. Male : Idai moolai Female : Azhagaaga Male : Padipoma Female : Medhuvaaga Male : Oru kaadhal noolagathil Female : Oru vaanam Male : Kudaiyaaga Female : Adharkullae Male : Mazhaiyaaga Female : Nanaivoma neer kayitril Male : En kaadhal kavithaigal Oru puthagam Adhan melae Azhagaana attai padam nee thaan Female : Nee thoongum arayilae Un arugilae Poo pookkum Azhagaana kutti chedi naan thaan Male : Un kungumam En vervayil Sembulathail neer aagatho Male : Yaaroo…nee Pinju nilava Panju silaiya Nenjin alaiyaa Female : Yaaroo… nee Pillai kadhira Vellai irava Veyil mazhaiya
பாடகி : சுஜாதா மோகன் பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : யாரோ நீ பிஞ்சு நிலவா பஞ்சு சிலையா நெஞ்சின் அலையா பெண் : யாரோ நீ பிள்ளை கதிரா வெள்ளை இரவா வெயில் மழையா ஆண் : பல நூறு முட்கள் கொண்ட மீனாய் நானும் வாழ்ந்து வந்தேன் உன் தூண்டில் என்னும் ஒற்றை முள்ளில் இன்றோ மாட்டி கொண்டேன் பெண் : என் முத்தத்தில் உன் மீசையை சுமக்கின்ற ஆண் நான் ஆண் : என் நெஞ்சிலே உன் காதலை சுமக்கின்ற தாய் நான் ஆண் : யாரோ நீ பிஞ்சு நிலவா பஞ்சு சிலையா நெஞ்சின் அலையா பெண் : யாரோ நீ பிள்ளை கதிரா வெள்ளை இரவா வெயில் மழையா குழு : ………………………….. பெண் : பன்னிரெண்டு ஆண் : உயிர் ஆவோம் பெண் : பதினெட்டு ஆண் : மெய் ஆவோம் பெண் : அழகான தாய் தமிழில் ஆண் : இதழோடு பெண் : குறில் ஆவோம் ஆண் : இரவோடு பெண் : நெடில் ஆவோம் ஆண் : பழகாத வார்த்தையினில் பெண் : நான் கட்டும் சேலையில் ஊர் மூலையில் நீ தீண்ட உடல் எங்கும் ரத்தம் ஓடாதே ஆண் : உன் பார்வை அம்புகள் ஊர் நெம்புகோல் நீ எந்தன் உலகத்தை புரட்டி போடாதே பெண் : ஹ்ம்ம் தேன் சுரக்கும் பூ உடலை தித்திக்கும் விரலால் தீ மூட்டு ஆண் : யாரோ நீ பிஞ்சு நிலவா பிஞ்சு நிலவா பஞ்சு சிலையா பஞ்சு சிலையா நெஞ்சின் அலையா நெஞ்சின் அலையா ஆண் : …………………………… ஆண் : இடை மூளை பெண் : அழகாக ஆண் : படிப்போமா பெண் : மெதுவாக ஆண் : ஒரு காதல் நூலகத்தில் பெண் : ஒரு வானம் ஆண் : குடையாக பெண் : அதற்குள்ளே ஆண் : மழையாக பெண் : நனைவோமா நீர் கயிற்றில் ஆண் : என் காதல் கவிதைகள் ஒரு புத்தகம் அதன் மேலே அழகான அட்டை படம் நீ தான் பெண் : நீ தூங்கும் அறையிலே உன் அருகிலே பூ பூக்கும் அழகான குட்டி செடி நான் தான் ஆண் : உன் குங்குமம் என் வேர்வையில் செம்புலத்தில் நீர் ஆகாதோ ஆண் : யாரோ நீ பிஞ்சு நிலவா பஞ்சு சிலையா நெஞ்சின் அலையா பெண் : யாரோ நீ பிள்ளை கதிரா வெள்ளை இரவா வெயில் மழையா