← Back

Vennilavu Kothipathana Song Lyrics

Singers : Mano and Swarnalatha Music by : Gangai Amaran Female : Vennilavu kodhippadhenna Kanni manam thavippadhenna Paadangal sollalaamaa Nalla thaalangal podalaamaa Sangeedham ketkalaamaa Oru sandhegam theerkkalaamaa…aa…aa… Male : Vennilavu kodhippadhenna Kanni manam thavippadhenna Female : Kotti kidakkum kani vagaiyai Koththa marukkum kili illaiyae Konji sirikkum malar vanatthai Konja marandha manam illaiyae Male : Poongaatrin pokku purindhadhu Poonthottam tholil vizhundhadhu Naan thedum raagam kidaithadhu Naalellaam aasai vazhindhadhu Female : Verenna vendum ulagilae Vaazhvundu undhan thunaiyilae Ho ho ho ho haa haaa… Male : Vennilavu kodhippadhenna Kanni manam thavippadhenna Paadangal sollalaamaa Nalla thaalangal podalaamaa Sangeedham ketkalaamaa Oru sandhegam theerkkalaamaa…aa…aa… Female : Vennilavu kodhippadhenna Male : Haai Male : Urangaiyilae ezhuppi vittu Unakkenna indha vedikkaiyo Udan irukka mazhuppi vittu Maruppadhu un vaadikkaiyo Female : Pookkaadha alli poothadhu Pookkindra podhu thavithadhu Sillendra kaatru adithadhu Nal inba thaenai vadithadhu Male : Verenna vendum ulagilae Vaazhvundu undhan thunaiyilae Haan haan haan haan haan haan haa Female : Vennilavu kodhippadhenna Kanni manam thavippadhenna Male : Paadangal sollalaamaa Nalla thaalangal podalaamaa Female : Sangeedham ketkalaamaa Oru sandhegam theerkkalaamaa Male : Vennilavu kodhippadhenna Female : Kanni manam thavippadhenna
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வெண்ணிலவு……கொதிப்பதென்ன கன்னி மனம்….. தவிப்பதென்ன பாடங்கள் சொல்லலாமா நல்ல தாளங்கள் போடலாமா சங்கீதம் கேட்கலாமா ஒரு சந்தேகம் தீர்க்கலாமா……ஆஅ….ஆஅ…. ஆண் : வெண்ணிலவு……கொதிப்பதென்ன கன்னி மனம்….. தவிப்பதென்ன பெண் : கொட்டிக் கிடக்கும் கனி வகையை கொத்த மறுக்கும் கிளி இல்லையே கொஞ்சி சிரிக்கும் மலர் வனத்தை கொஞ்ச மறந்த மணம் இல்லையே ஆண் : பூங்காற்றின் போக்கு புரிந்தது பூந்தோட்டம் தோளில் விழுந்தது நான் தேடும் ராகம் கிடைத்தது நாளெல்லாம் ஆசை வழிந்தது பெண் : வேறென்ன வேண்டும் உலகிலே வாழ்வுண்டு உந்தன் துணையிலே ஹோஹோ ஹோஹோ……… ஆண் : வெண்ணிலவு கொதிப்பதென்ன….. கன்னி மனம்….. தவிப்பதென்ன பாடங்கள் சொல்லலாமா நல்ல தாளங்கள் போடலாமா சங்கீதம் கேட்கலாமா ஒரு சந்தேகம் தீர்க்கலாமா……ஆஅ….ஆஅ…. பெண் : வெண்ணிலவு……கொதிப்பதென்ன ஆண் : ஹைய் ஆண் : உறங்கையிலே எழுப்பி விட்டு உனக்கென்ன இந்த வேடிக்கையோ உடன் இருக்க மழுப்பி விட்டு மறுப்பது உன் வாடிக்கையோ பெண் : பூக்காத அல்லி பூத்தது பூக்கின்ற போது தவித்தது சில்லென்ற காற்று அடித்தது நல்இன்பத் தேனை வடித்தது ஆண் : வேறென்ன வேண்டும் உலகிலே வாழ்வுண்டு உந்தன் துணையிலே ஹா ஹான் ஹான் ஹா ஹா…… பெண் : வெண்ணிலவு……கொதிப்பதென்ன கன்னி மனம்….. தவிப்பதென்ன ஆண் : பாடங்கள் சொல்லலாமா நல்ல தாளங்கள் போடலாமா பெண் : சங்கீதம் கேட்கலாமா ஒரு சந்தேகம் தீர்க்கலாமா……ஆஅ….ஆஅ…. ஆண் : வெண்ணிலவு கொதிப்பதென்ன….. பெண் : கன்னி மனம்….. தவிப்பதென்ன