← Back

Kadhal Un Leelaiya Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Laalaalaalaalaalaalaaalala Laalaa laaalaa laa laa laa laa laa Laa laa laalaa laaa Male : Kaadhal un leelaiya Ilam kaaman un velaiya Ullukkullae kallooruthae Thanga kinnam Thallaaduthae Mutham ennum Yutham seiyum Indha kaadhal un leelaiya Kaaman un velaiya Male : Vellai nilaa Vaanil vanthaal Veedhi ellam ponnaagum Kannukkullae Kaadhal vaithaai Kandhal manam ennagum Male : Aadhamidam yevaalum Alli thanthaal ennalum Innum micham yeraalam Engae unthan thaaralam KangaL rendum kaaman kulam Indha kaadhal un leelaiya Ilam kaaman un velaiya Male : Japanenum desathilae Pagal pozhuthum raathiri thaan Kothai ival kooda vanthaal Koppaikkullae yaathirai thaan Male : Vetkam indru theeraadha Mutham sudhi seraadha Acham enum kadal thaandi Pennmai karai yeradha Munnum pinnum illathatha Male : Ada kaadhal un leelaiya Ilam kaaman un velaiya Ullukkullae kallooruthae Thanga kinnam Thallaaduthae Mutham ennum Yutham seiyum Indha kaadhal un leelaiya Kaaman un velaiya
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : லாலாலா லாலாலா லாலா லா லா லா லால…. லாலாலா லாலாலா லாலா லா லா லா லால…. ஆண் : காதல் உன் லீலையா இளங்காமன் உன் வேலையா உள்ளுக்குள்ளே கல்லூறுதே தங்கக் கிண்ணம் தள்ளாடுதே முத்தம் என்னும் யுத்தம் செய்யும் இந்தக் காதல் உன் லீலையா காமன் உன் வேலையா….. ஆண் : வெள்ளை நிலா…..வானில் வந்தால் வீதி எல்லாம் பொன்னாகும் கண்ணுக்குள்ளே காதல் வைத்தாய் கந்தல் மனம் என்னாகும் ஆண் : ஆதாமிடம் ஏவாளும் அள்ளித் தந்தாள் எந்நாளும் இன்னும் மிச்சம் ஏராளம் எங்கே உந்தன் தாராளம் கண்கள் ரெண்டும் காமன் குளம் ஆண் : இந்தக்காதல் உன் லீலையா இளங்காமன் உன் வேலையா ஆண் : ஜப்பான் என்னும் தேசத்திலே பகல் பொழுதும் ராத்திரிதான் போதை இவள் கூட வந்தால் கோப்பைக்குள்ளே யாத்திரைத்தான் ஆண் : வெட்கம் இன்று தீராதா முத்தம் சுதி சேராதா அச்சம் என்னும் கடல் தாண்டி பெண்மை கரை ஏறாதா முன்னும் பின்னும் இல்லாததா ஆண் : அடக்காதல் உன் லீலையா இளங்காமன் உன் வேலையா உள்ளுக்குள்ளே கல்லூறுதே தங்கக் கிண்ணம் தள்ளாடுதே முத்தம் என்னும் யுத்தம் செய்யும் இந்தக் காதல் உன் லீலையா காமன் உன் வேலையா…..