← Back

Sattena Idi Mazhai Song Lyrics

Singers : G. V. Prakash Kumar and Megha Music by : G.V. Prakash Kumar Female : Where’s the party now Male : Where’s… Where is the party right now Male : Sattena idi mazhai Aaguthu nenjam Pennae en paarvaigal maaruthadi Pattena murindhadhu Idhayamum konjam Pakkaththil vanthal sidharuthadi Male : Anbae anbae Nenjil nenjil Unnaal ennul Oru nila nadukkam Chorus : {Where’s is the party Where where’s is the party Where’s is the party Where where’s is the party now} (2) ……………………………………… Male : Un punnagai unmen nadai Haiyo ennai yetho seiya Minsaramaai un kan imai Paikindrathae naan enna seiveno Male : Pollatha kaadhal ondru Thee mootti kolluthae Pogatha paadhai thedi En kalgal thulluthae Male : En nenjathai Kaal pandhai pol Nee moodhavae Naan vinnai thandinen Male : O sattena idi mazhai Aaguthu nenjam Pennae en paarvaigal Maaruthadi… hai.. Female : Aaahooo…aaaahooo… Male : Oru kannilae maayam seithaai Maru kannilae kaayam seithaai Naan nesikkum poigal sonnaai Enai nesikkum oru meiyum sonnayae Male : Sandhosa theril yeri En nenjam thaavi chella Sariyana kirukkan endru Ennai thitti kaadhal solla Male : Kanneer endral Thithipendru Un kaadhalil Naan kandu kondenae Chorus : Where’s is the party Where where’s is the party Where’s is the party Where where’s is the party now
பாடகி : மேகா பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் பெண் : வோ் இஸ் த பாா்டி நவ் ஆண் : வோ் இஸ் வோ் இஸ் த பாா்டி ரைட் நவ் ஆண் : சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம் பெண்ணே என் பாா்வைகள் மாறுதடி பட்டென முறிந்தது இதயமும் கொஞ்சம் பக்கத்தில் வந்தால் சிதறுதடி ஆண் : அன்பே அன்பே நெஞ்சில் நெஞ்சில் உன்னால் என்னுள் ஒரு நில நடக்கம் குழு : { வோ்ஸ் இஸ் த பாா்டி வோ் வோ்ஸ் இஸ் த பாா்டி வோ்ஸ் இஸ் த பாா்டி வோ் வோ்ஸ் இஸ் த பாா்டி நவ் } (2) ஆண் : உன் புன்னகை உன் மென் நடை ஹய்யோ என்னை ஏதோ செய்ய மின்சாரமாய் உன் கண் இமை பாய்கின்றதே நான் என்ன செய்வேனோ ஆண் : பொல்லாத காதல் ஒன்று தீ மூட்டி கொல்லுதே போகாத பாதை தேடி என் கால்கள் துள்ளுதே ஆண் : என் நெஞ்சத்தை கால் பந்தை போல் நீ மோதவே நான் விண்ணை தாண்டினேன் ஆண் : ஓ சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம் பெண்ணே என் பாா்வைகள் மாறுதடி….. பெண் : …………………………………. ஆண் : ஒரு கண்ணிலே மாயம் செய்தாய் மறு கண்ணிலே காயம் செய்தாய் நான் நேசிக்கும் பொய்கள் சொன்னாய் எனை நேசிக்கும் ஒரு மெய்யும் சொன்னாயே ஆண் : சந்தோச தோில் ஏறி என் நெஞ்சம் தாவி செல்ல சாியான கிறுக்கன் என்று என்னை திட்டி காதல் சொல்ல ஆண் : கண்ணீா் என்றால் தித்திப்பென்று உன் காதலில் நான் கண்டு கொண்டேனே குழு : வோ்ஸ் இஸ் த பாா்டி வோ் வோ்ஸ் இஸ் த பாா்டி வோ்ஸ் இஸ் த பாா்டி வோ் வோ்ஸ் இஸ் த பாா்டி நவ்