← Back

Pattinikku Oru Manasu Song Lyrics

Singer : Jamuna Rani Music by : Vishwanathan-Ramamoorthy Female : Pattinikku oru manasu Panathukku oru manasu Pazhangkadhai marandhavanga Paarvaiyae oru dhinusuu Female : Pattinikku oru manasu Panathukku oru manasu Pazhangkadhai marandhavanga Paarvaiyae oru dhinusuu Female : {Kotti kotti alappadhanaal Koranjathu valarvathillae Gopurathil iruppadhanaal Kuruvi parundhaavadhillai} (2) Female : Pattinikku oru manasu Panathukku oru manasu Pazhangkadhai marandhavanga Paarvaiyae oru dhinusuu Female : Kai irandum kaal irandum Kadukalavum maaravillae Kaasu vandha neram mudhal Kazhuthilae thalaiyum illae Female : Aaaa…aaa…aaaa…. Aaaa…aaa…aaaa…. Aaaa…aaa…aaaa….aaa..aaa.. Aaaa…aaa…aaaa…. Female : Kai irandum kaal irandum Kadukalavum maaravillae Kaasu vandha neram mudhal Kazhuthilae thalaiyum illae Female : Munaalum pogavillae Pinnalum thirumbavillae Munaalum pogavillae Pinnalum thirumbavillae Muzhusaa maaravillae Pavusilae kuraichal illae Female : Pattinikku oru manasu Panathukku oru manasu Pazhangkadhai marandhavanga Paarvaiyae oru dhinusuu Female : Ettadukku maadi manai Sugam irunthum amaidhi illae Vetti vitta sondham ellaam Vilakkavum mudiyavillae Female : Aaaa…aaa…aaaa…. Aaaa…aaa…aaaa…. Aaaa…aaa…aaaa….aaa..aaa.. Aaaa…aaa…aaaa…. Female : Ettadukku maadi manai Sugam irunthum amaidhi illae Vetti vitta sondham ellaam Vilakkavum mudiyavillae Female : Pattanathu vaasanaiyum Pazhakamum maaravillae Pattanathu vaasanaiyum Pazhakamum maaravillae Paadhi vazhi pona maachaan Meedhi vazhi poga villae Female : Pattinikku oru manasu Panathukku oru manasu Pazhangkadhai marandhavanga Paarvaiyae oru dhinusuu
பாடகி : ஜமுனா ராணி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : பட்டினிக்கு ஒரு மனசு பணத்துக்கு ஒரு மனசு பழங்கதை மறந்தவங்க பார்வையே ஒரு தினுசு பெண் : பட்டினிக்கு ஒரு மனசு பணத்துக்கு ஒரு மனசு பழங்கதை மறந்தவங்க பார்வையே ஒரு தினுசு பெண் : {கொட்டிக் கொட்டி அளப்பதனால் கொறஞ்சுது வளர்வதில்லை கோபுரத்தில் இருப்பதனால் குருவி பருந்தாவதில்லை} (2) பெண் : பட்டினிக்கு ஒரு மனசு பணத்துக்கு ஒரு மனசு பழங்கதை மறந்தவங்க பார்வையே ஒரு தினுசு பெண் : கையிரண்டும் காலிரெண்டும் கடுகளவும் மாறவில்லை காசு வந்த நேரம் முதல் கழுத்திலே தலையுமில்லே பெண் : ஆஅ…..ஆஅ….ஆஅ…. ஆஅ…..ஆஅ….ஆஅ…. ஆஅ…..ஆஅ….ஆஅ…. ஆஅ…..ஆஅ….ஆஅ…. பெண் : கையிரண்டும் காலிரெண்டும் கடுகளவும் மாறவில்லை காசு வந்த நேரம் முதல் கழுத்திலே தலையுமில்லே பெண் : முன்னாலும் போகவில்லை பின்னாலும் திரும்பவில்லை முன்னாலும் போகவில்லை பின்னாலும் திரும்பவில்லை முழுசாக மாறவில்லை பவிசிலே குறைச்சலில்லே பெண் : பட்டினிக்கு ஒரு மனசு பணத்துக்கு ஒரு மனசு பழங்கதை மறந்தவங்க பார்வையே ஒரு தினுசு பெண் : எட்டடுக்கு மாடி மனை சுகமிருந்தும் அமைதியில்லே வெட்டிவிட்ட சொந்தமெல்லாம் விலக்கவும் முடியவில்லே பெண் : ஆஅ…..ஆஅ….ஆஅ…. ஆஅ…..ஆஅ….ஆஅ…. ஆஅ…..ஆஅ….ஆஅ…. ஆஅ…..ஆஅ….ஆஅ…. பெண் : எட்டடுக்கு மாடி மனை சுகமிருந்தும் அமைதியில்லே வெட்டிவிட்ட சொந்தமெல்லாம் விலக்கவும் முடியவில்லே பெண் : பட்டணத்து வாசனையும் பழக்கமும் மாறவில்லை பட்டணத்து வாசனையும் பழக்கமும் மாறவில்லை பாதி வழி போன மச்சான் மீதி வழி போகவில்லே பெண் : பட்டினிக்கு ஒரு மனசு பணத்துக்கு ஒரு மனசு பழங்கதை மறந்தவங்க பார்வையே ஒரு தினுசு