← Back

Aathora Aalamaram Song Lyrics

Singer : K. J. Jesudass Music by : Deva Male : Aaththora aalamaram kaaththoda saayuthamma Aaththora aalamaram kaaththoda saayuthamma Koodu kattum kiligal rendu Vedhanaiyil vaaduthammaa…. Male : Aaththora aalamaram….. Male : Uravaadum kiliyae kiliyae Unakkaaga paadal ondru Uyirodu uyiraai kalanthu karaigindrathae Thoongaatha kangal rendu thaalaattu kettathu Bhoopaalam padum kiliyo siraiyaanathae Male : Manam veru seyal veru idhuthanae thagaraaru Manam veru seyal veru idhuthaanae thagaraaru Kanneer kadhaiyaa penn konda varalaaru Male : Aaththora aalamaram kaaththoda saayuthamma Aaththora aalamaram kaaththoda saayuthamma Koodu kattum kiligal rendu Vedhanaiyil vaaduthammaa…. Male : Aaththora aalamaram….. Male : Katti kaaththa sudalai kattavizhththu pogaiyilae Kandum kaanaa irunthaa pendu pillaigal Marugi marugi nirkaiyilae Enjaami sudalaiyaandi malaiyaera paakkuraandi Saathi sanam aththanaiyum kann kalangi nikkuthadi Male : Ival konda thaaliyai thangai saripaathi ketpathaa Ival veettu paayil vanthu idam ketpathaa Maaraatha unmaigal kooda mounangal aavathaa Aaraatha kaayaththil vanthu anal veezhvathaa Male : Vilakellam anainthaalum vidiyaamal pogaathu Vilakellam anainthaalum vidiyaamal pogaathu Vidiyal vanthaal keezh vaanam thoongaathu Male : Aaththora aalamaram kaaththoda saayuthamma Aaththora aalamaram kaaththoda saayuthamma Koodu kattum kiligal rendu Vedhanaiyil vaaduthammaa…. Male : Aaththora aalamaram…..
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா கூடு கட்டும் கிளிகள் ரெண்டு வேதனையில் வாடுதம்மா….. ஆண் : ஆத்தோர ஆலமரம்…… ஆண் : உறவாடும் கிளியே கிளியே உனக்காக பாடல் ஒன்று உயிரோடு உயிராய் கலந்து கரைகின்றதே தூங்காத கண்கள் ரெண்டு தாலாட்டு கேட்டது பூபாளம் பாடும் கிளியோ சிறையானதே ஆண் : மனம் வேறு செயல் வேறு இதுதானே தகராறு மனம் வேறு செயல் வேறு இதுதானே தகராறு கண்ணீர் கதையா பெண் கொண்ட வரலாறு ஆண் : ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா கூடு கட்டும் கிளிகள் ரெண்டு வேதனையில் வாடுதம்மா.. ஆண் : ஆத்தோர ஆலமரம்…… ஆண் : கட்டிக் காத்த சுடலை கட்டவிழ்த்து போகையிலே கண்டும் காணா இருந்த பெண்டு பிள்ளைகள் மருகி மருகி நிற்கையிலே… எஞ்சாமி சுடலையாண்டி மலையேற பாக்குறான்டி சாதி சனம் அத்தனையும் கண் கலங்கி நிக்குதடி ஆண் : இவள் கொண்ட தாலியை தங்கை சரிபாதி கேட்பதா இவள் வீட்டு பாயில் வந்து இடம் கேட்பதா மாறாத உண்மைகள் கூட மௌனங்கள் ஆவதா ஆறாத காயத்தில் வந்து அனல் வீழ்வதா ஆண் : விளக்கெல்லாம் அணைந்தாலும் விடியாமல் போகாது விளக்கெல்லாம் அணைந்தாலும் விடியாமல் போகாது விடியல் வந்தால் கீழ்வானம் தூங்காது ஆண் : ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா கூடு கட்டும் கிளிகள் ரெண்டு வேதனையில் வாடுதம்மா…. ஆண் : ஆத்தோர ஆலமரம்……