← Back

Nimmathi Enna Vilai Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Deva Chorus : Ooo….ooo….oo…. Ooo….ooo….oo…. Male : Nimmathi enna vilai Sonnaal vaanguvaen intha bhoomiyilae Male : Nimmathi enna vilai Sonnaal vaanguvaen intha bhoomiyilae Naan sonnathai nambavillai Adiyae adhu yaen en poonguyil Male : Adi ooraar sollivittaal Adhil niyaayam thavaraagum Adhai neeyae sollivittaai Naan ariyaen oru paavam Ennuyirae ennuyirae ennuyirae….. Male : Nimmathi enna vilai Sonnaal vaanguvaen intha bhoomiyilae Chorus : ……………… Male : Nimmathi kodukkum sannathi endrae odinaen Sannathi adaiththaal dheivaththai engae theduvaen Nimmathi kodukkum sannathi endrae odinaen Sannathi adaiththaal dheivaththai engae theduvaen Male : Manthinilae idi vizhunthaal adhai naan thaanguvaen Marupadiyum manaiviyai naan engae vaanguvaen Male : Naan vellamillaa aattrinilae neenthum odamaa Adi nallavarkku sodhanaithaan vaazhvin paadamaa Thodaathae endru sonna naayagi hahha…. Male : Nimmathi enna vilai Sonnaal vaanguvaen intha bhoomiyilae Chorus : ……………… Male : Thaaikku pinnaalae thaaramendraal adhan porulenna Thalaividhi enbathu manaiviyendraal en mudivenna Thaaikku pinnaalae thaaramendraal adhan porulenna Thalaividhi enbathu manaiviyendraal en mudivenna Male : Thanaimaiyilae ilamaigalin kaalam poguthae Uravirunthum pirivinilae idhayam noguthae Male : Nee kandathoru kaatchiyathu maayamthaanadi Naan unmaiyaiththaan solvathendraal saatchi yaedhadi Thodaathae endru sonna naayagi hahha…. Male : Nimmathi enna vilai Sonnaal vaanguvaen intha bhoomiyilae Naan sonnathai nambavillai Adiyae adhu yean en poonguyilae Male : Adi ooraar sollivittaal Adhil niyaayam thavaraagum Adhai neeyae sollivittaai Naan ariyaen oru paavam Ennuyirae ennuyirae ennuyirae…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா குழு : ஓஒ……ஓஒ…… ஓ……. ஓஒ……ஓஒ…… ஓ……. ஆண் : நிம்மதி என்ன விலை சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே ஆண் : நிம்மதி என்ன விலை சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே நான் சொன்னதை நம்பவில்லை அடியே அது ஏன் என் பூங்குயிலே ஆண் : அடி ஊரார் சொல்லிவிட்டால் அதில் நியாயம் தவறாகும் அதை நீயே சொல்லிவிட்டாய் நான் அறியேன் ஒரு பாவம் என்னுயிரே என்னுயிரே என்னுயிரே…. ஆண் : நிம்மதி என்ன விலை சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே குழு : ………………………… ஆண் : நிம்மதி கொடுக்கும் சன்னதி என்றே ஓடினேன் சன்னதி அடைத்தால் தெய்வத்தை எங்கே தேடுவேன் நிம்மதி கொடுக்கும் சன்னதி என்றே ஓடினேன் சன்னதி அடைத்தால் தெய்வத்தை எங்கே தேடுவேன் ஆண் : மனதினிலே இடி விழுந்தால் அதை நான் தாங்குவேன் மறுபடியும் மனைவியை நான் எங்கே வாங்குவேன் ஆண் : நான் வெள்ளமில்லா ஆற்றினிலே நீந்தும் ஒடமா அடி நல்லவர்க்கு சோதனைதான் வாழ்வின் பாடமா தொடாதே என்று சொன்ன நாயகி ஹஹ்ஹ… ஆண் : நிம்மதி என்ன விலை சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே… குழு : …………………………… ஆண் : தாய்க்கு பின்னாலே தாரமென்றால் அதன் பொருளென்ன தலைவிதி என்பது மனைவியென்றால் என் முடிவென்ன தாய்க்கு பின்னாலே தாரமென்றால் அதன் பொருளென்ன தலைவிதி என்பது மனைவியென்றால் என் முடிவென்ன ஆண் : தனிமையிலே இளமைகளின் காலம் போகுதே உறவிருந்தும் பிரிவினிலே இதயம் நோகுதே ஆண் : நீ கண்டதொரு காட்சியது மாயம்தானடி நான் உண்மையைத்தான் சொல்வதென்றால் சாட்சி ஏதடி தொடாதே என்று சொன்ன நாயகி ஹஹ்ஹ… ஆண் : நிம்மதி என்ன விலை சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே நான் சொன்னதை நம்பவில்லை அடியே அது ஏன் என் பூங்குயிலே ஆண் : அடி ஊரார் சொல்லிவிட்டால் அதில் நியாயம் தவறாகும் அதை நீயே சொல்லிவிட்டாய் நான் அறியேன் ஒரு பாவம் என்னுயிரே என்னுயிரே என்னுயிரே….