← Back

Raasa Ilayaraja Song Lyrics

Singers : Gangai Amaran and S. Janaki Music by : Deva Male : Rasa ilayarasa padichcha Paattu padikkiraen kelu Naan marutha pakkaththu aalu Male : Rasa ilayarasa padichcha Paattu padikkiraen kelu Naan marutha pakkaththu aalu Entha manasum kerangum nedhamum kettu Ettu thesaiyum jeyikkum avaru paattu hoi Female : Aaa…..aa…aa…aa….aa… Aaa…..aa…aa…aa….aa… Rasa ilayarasa padichcha Paattu izhukkuthu aala nee paadi mayakkura kaala Female : Kaalam pooraa karukkalula Kalai edukka pogaiyilae Kazhaniyilae kanni ponnukku Mettu katti paattu varum Male : Haei haei aadu meikka pogaiyilae Aalamara nizhalukulla yaela mala kaaththadikka Ettu vagai paattu varum Female : Maalai eram masangurappo paattu varum Antha paattukulla santhamellaam kettu varum Male : Oru kaaranamilla kavalai illa Thaanaa porakkum paattu thaanaa porakkum paattu Female : Rasa ilayarasa padichcha Paattu izhukkuthu aala nee paadi mayakkura kaala Chorus : Kuththaalaththula kaaththu adichchu Oodhal adikkuthu maamanukku Oodhal adikkuthu maamanukku Kummaalanthaan poda solli Melu kodhikkuthu madhanikku Melu kodhikkuthu madhanikku Female : Maamaraththu solakkula Manja thechchu kulikkaiyilae Maaman etti paaththupputtaan Maiyalukku paattu varum Male : Hae hae thoppukkoru kuzhai irukkum Koiyaa mara thoppukkulla Sokki nikkum mamanukku Oththukittaa paattu varum Female : Hae….saama kozhi koovaiyilum paattu varum Antha paattukulla yaekkamellaam sernthu varum Male : Oru raaththiri illa pagalum illa Thaanaa porakkum paattu thaanaa porakkum paattu Female : Rasa ilayarasa padichcha Paattu izhukkuthu aala nee paadi mayakkura kaala Male : Entha manasum kerangum nedhamum kettu Ettu thesaiyum jeyikkum avaru paattu Male : Rasa ilayarasa padichcha Paattu padikkiraen kelu Naan marutha pakkaththu aalu Aah haa durrrrr…. Female : Aaa…..aa…aa…aa….aa… Aaa…..aa…aa…aa….aa…
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தேவா ஆண் : ராசா இளையராசா படிச்ச பாட்டுப் படிக்கிறேன் கேளு நான் மருத பக்கத்து ஆளு… ஆண் : ராசா இளையராசா படிச்ச பாட்டுப் படிக்கிறேன் கேளு நான் மருத பக்கத்து ஆளு எந்த மனசும் கெறங்கும் நெதமும் கேட்டு எட்டு தெசையும் ஜெயிக்கும் அவரு பாட்டு ஹோய் பெண் : ஆஅ…..ஆ…..ஆ….ஆ…..ஆ… ஆஅ….ஆ…..அ…..ஆ….அ…….. ராசா இளையராஜா படிச்ச பாட்டு இழுக்குது ஆள நீ பாடி மயக்குற காள பெண் : காலம் பூரா கருக்கலுல களை எடுக்க போகையிலே கழனியிலே கன்னிப் பொண்ணுக்கு மெட்டுக் கட்டி பாட்டு வரும் ஆண் : ஹே ஹேய் ஆடு மேய்க்க போகையிலே ஆலமர நிழலுக்குள்ள ஏல மல காத்தடிக்க எட்டு வகை பாட்டு வரும் பெண் : மாலை நேரம் மசங்குறப்போ பாட்டு வரும்….. அந்த பாட்டுக்குள்ள சந்தமெல்லாம் கேட்டு வரும் ஆண் : ஒரு காரணமில்ல கவலை இல்ல தானா பொறக்கும் பாட்டு தானா பொறக்கும் பாட்டு பெண் : ராசா இளையராஜா படிச்ச பாட்டு இழுக்குது ஆள நீ பாடி மயக்குற காள குழு : குத்தாலத்துல காத்து அடிச்சு ஊதல் அடிக்குது மாமனுக்கு ஊதல் அடிக்குது மாமனுக்கு கும்மாளந்தான் போடச் சொல்லி மேலுக் கொதிக்குது மதனிக்கு மேலுக் கொதிக்குது மதனிக்கு பெண் : மாமரத்து சோலக்குள்ள மஞ்ச தேச்சு குளிக்கையிலே மாமன் எட்டிப் பாத்துப்புட்டான் மையலுக்கு பாட்டு வரும் ஆண் : ஹேஹே தோப்புக்கொரு குலை இருக்கும் கொய்யா மரத் தோப்புக்குள்ள சொக்கி நிக்கும் மாமனுக்கு ஒத்துக்கிட்டா பாட்டு வரும் பெண் : ஹே…..சாமக் கோழி கூவையிலும் பாட்டு வரும் அந்த பாட்டுக்குள்ள ஏக்கமெல்லாம் சேர்ந்து வரும் ஆண் : ஒரு ராத்திரி இல்ல பகலும் இல்ல தானா பொறக்கும் பாட்டு தானா பொறக்கும் பாட்டு பெண் : ராசா இளையராஜா படிச்ச பாட்டு இழுக்குது ஆள நீ பாடி மயக்குற காள ஆண் : எந்த மனசும் கெறங்கும் நெதமும் கேட்டு எட்டு தெசையும் ஜெயிக்கும் அவரு பாட்டு ஆண் : ஹே ராசா இளையராசா படிச்ச பாட்டுப் படிக்கிறேன் கேளு நான் மருத பக்கத்து ஆளு…… ஆஹ் ஹா டுர்ர்ர்ரர்….. பெண் : ஆஅ…..ஆ…..ஆ….ஆ…..ஆ… ஆஅ….ஆ…..அ…..ஆ….அ……..