← Back

Katti Vacha Poovum Song Lyrics

Singer : S. Janaki Music by : S. M. Subbaih Naidu Female : Katti vachcha poovum vaadavillaiyae Thottu vachcha pottum innum maaravillaiyae Katti thangamae petru varavae Vittu sendra dheivam innum varavillaiyae Female : Katti vachcha poovum vaadavillaiyae Thottu vachcha pottum innum maaravillaiyae Female : Maalai varum endrirunthaen olai vanthathu Adhil sedhi vanthathu thunba thoodhu vanthathu Manna vara kaaththirunthen Innal vanthathu avar illai endrathu Female : Katti vachcha poovum vaadavillaiyae Thottu vachcha pottum innum maaravillaiyae Female : Koyil vazhi vaasalukku dheivam vanthathu Ennai kootti vanthathu inbam kondu vanthathu Koottukkili pola ennai vaadavittathu Dheivam odi vittathu…. Female : Katti vachcha poovum vaadavillaiyae Thottu vachcha pottum innum maaravillaiyae Katti thangamae petru varavae Vittu sendra dheivam innum varavillaiyae
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : கட்டி வச்ச பூவும் வாடவில்லையே தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே கட்டித் தங்கமே பெற்று வரவே விட்டுச் சென்ற தெய்வம் இன்னும் வரவில்லையே பெண் : கட்டி வச்ச பூவும் வாடவில்லையே தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே பெண் : மாலை வரும் என்றிருந்தேன் ஓலை வந்தது அதில் சேதி வந்தது துன்பத் தூது வந்தது மன்னர் வரக் காத்திருந்தேன் இன்னல் வந்தது அவர் இல்லை என்றது பெண் : கட்டி வச்ச பூவும் வாடவில்லையே தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே பெண் : கோயில் வழி வாசலுக்குத் தெய்வம் வந்தது என்னைக் கூட்டி வந்தது இன்பம் கொண்டு வந்தது கூட்டுக்கிளி போல என்னை வாடவிட்டது தெய்வம் ஓடி விட்டது…… பெண் : கட்டி வச்ச பூவும் வாடவில்லையே தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே கட்டித் தங்கமே பெற்று வரவே விட்டுச் சென்ற தெய்வம் இன்னும் வரவில்லையே