← Back

Joy This Year Song Lyrics

Singers : K. J. Jesudass and K. Swarna Music by : V. Kumar Lyrics by : Vaali Chorus : ……………. Male : Joy this year boy next year Joy this year boy next year Female : Aanantha thirumanam january Male : Aduththa varusham delivery Female : Aanantha thirumanam january Male : Aa…aduththa varusham delivery Female : Ondru illai irandu endru Peralaam pillaigal Male : Moondru illai naangu endru Ponaal thollaigal…. Male : Joy this year boy next year… Female : Vaai oyaamal endrum Thaai thaalaatti nindraal Male : Manthaiyil santhai endru maarum nalla veedu Thanthai enna seivaan paththu pillai kuttiyodu Female : Kattppaattai marakkindravan Thattuppaattil thavippaan Male : Thittam pottu nadakkindravan Ishtam polae sirippaan…. Female : Joy this year Male : Boy next year… Male : Naam vaazhgindra naadu nam veedendru paadu Female : Gangai pola poigai vanthu paayum intha dhesam Makkal vellam melum vanthu paainthaal ennavaagum Male : Pillai selvam pirakkindrathai Thittam pottu niruththu Female : Ondro irando irukkindratha Kangal polae ninaiththu Male : Joy this year boy next year Boy next year Boy next year
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் கே. ஸ்வர்ணா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி குழு : ……………….. ஆண் : ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர் ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர் பெண் : ஆனந்த திருமணம் ஜனவரி ஆண் : அடுத்த வருஷம் டெலிவரி பெண் : ஆனந்த திருமணம் ஜனவரி ஆண் : ஆ….அடுத்த வருஷம் டெலிவரி பெண் : ஒன்று இல்லை இரண்டு என்று பெறலாம் பிள்ளைகள் ஆண் : மூன்று இல்லை நான்கு என்று போனால் தொல்லைகள்……. ஆண் : ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர் பெண் : வாய் ஓயாமல் என்றும் தாய் தாலாட்டி நின்றால் ஆண் : மந்தையிலே சந்தை என்று மாறும் நல்ல வீடு தந்தை என்ன செய்வான் பத்து பிள்ளைக் குட்டியோடு பெண் : கட்டுப்பாட்டை மறக்கின்றவன் தட்டுப்பாட்டில் தவிப்பான் ஆண் : திட்டம் போட்டு நடக்கின்றவன் இஷ்டம் போலே சிரிப்பான்…….. பெண் : ஜாய் திஸ் இயர் ஆண் : பாய் நெக்ஸ்ட் இயர் ஆண் : நாம் வாழ்கின்ற நாடு நம் வீடென்று பாடு பெண் : கங்கை போல பொய்கை வந்து பாயும் இந்த தேசம் மக்கள் வெள்ளம் மேலும் வந்து பாய்ந்தால் என்னவாகும் ஆண் : பிள்ளை செல்வம் பிறக்கின்றதை திட்டம் போட்டு நிறுத்து பெண் : ஒன்றோ இரண்டோ இருக்கின்றதை கண்கள் போலே நினைத்து……. ஆண் : ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர் பாய் நெக்ஸ்ட் இயர் பாய் நெக்ஸ்ட் இயர்