← Back

Mannava Song Lyrics

Singer : Shakthisree Gopalan Music by : Sid Sriram Female : Hmm mmm hmm mm Theeradha aasai ondru Kaatrodu pogindradhae..yen… Female : Aagayam bhoomi rendum Naal dhorum theigindradhae…yen… Female : En anbe en mannava Undhan nenjin mel naan Kann thunja vaa vaa Female : Naam ullae Yen intha mounam Naan seidha paavam enna Solvaayaa… Female : Kaargaala megam ondru Kannil aarambam ondru..paar… Aaa….aa…dhisai illaa vaanin melae Thunaiyilla paravai ondru…paar… Hooo hoo ooo ooo…. Female : Un ozhiyaalae Ul eeram pookkida …vaa… Haaa…aaa…haa…aa….aa.. Un karam neeti Nenjodu alli chella…vaa… Female : Vizhi ondru thaa mannava… Haa….aaa….haa….aa…mmm Female : En anbe en mannava Undhan nenjin mel naan Kann thunja vaa vaa Female : Naam ullae Yen intha mounam Naan seidha paavam enna Solvaayaa…
பாடகர் : ஷக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளர் : சித் ஸ்ரீராம் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் தீராத ஆசை ஒன்று காற்றோடு போகின்றதே…..ஏன் பெண் : ஆகாயம் பூமி ரெண்டும் நாள் தோறும் தேய்கின்றதே…..ஏன்… பெண் : என் அன்பே என் மன்னவா உந்தன் நெஞ்சின் மேல் நான் கண் துஞ்ச வா வா பெண் : நம் உள்ளே ஏன் இந்த மௌனம் நான் செய்த பாவம் என்ன சொல்வாயா….. பெண் : கார்கால மேகம் ஒன்று கண்ணில் ஆரம்பம் ஒன்று……பார்……. ஆஅ……ஆ…..திசை இல்லா வானின் மேலே துணையில்லா பார்வை ஒன்று…..பார்….. ஹோ ஹோ ஓஒ ஓஒ….. பெண் : உன் ஒளியாலே உள் ஈரம் பபோக்கிட….வா…. ஹா…..ஆஅ……ஹா…..ஆ……ஆ…. உன் கரம் நீட்டி நெஞ்சோடு அள்ளி செல்ல……வா….. பெண் : விழி ஒன்று தா மன்னவா….. ஹா…..ஆஅ……ஹா…..ஆ…..ம்ம்ம் பெண் : என் அன்பே என் மன்னவா உந்தன் நெஞ்சின் மேல் நான் கண் துஞ்ச வா வா பெண் : நம் உள்ளே ஏன் இந்த மௌனம் நான் செய்த பாவம் என்ன சொல்வாயா…..