← Back

Arul Vadive Song Lyrics

Arul Vadive Song Lyrics from “Vazhthungal” Tamil film starring “R. Muthuraman and Pandari Bai” in a lead role. This song was sung by “K. J. Yesudas” and the music is composed by “L. Vaithiyanathan“. Lyrics works are penned by lyricist “Thellur M. Dharumarajan”. Singer : K. J. Yesudas Music by : L. Vaithiyanathan Lyrics by : Thellur M. Dharumarajan Male : Arul vadivae paramporul vadivae Aananthamae arulae porulae pugalae Arul vadivae paramporul vadivae Aananthamae arulae porulae pugalae Male : Arul vadivae paramporul vadivae Male : Avanandri veror anu asaiyaathae Aa…aa….aa….aah…aa…aa…. Arunthava melor nool pizhaiyaathae Varuvathai neethaan arinthiduvaayae Vazhiththunai neeyae kaaththiduvaayae Male : Ninaivil nirainthida Nitham unai thozhuvaen Nee nee jothi nee nerimurai arulvaai Male : Arul vadivae paramporul vadivae Aananthamae arulae porulae pugalae Arul vadivae paramporul vadivae Male : Thunaiyendru saernthaal kanai thoduththaarae Thunaiyendru saernthaal kanai thoduththaarae Alai thurumpaanaen aadhariththaayae Unaiyindri veror thunai ingu vendaen Karunai illaathor thozhamai vendaen Male : Manai irul marainthida Dhinam unai paninthaen Maasilaa maamani manangkanitharulvaai Male : Arul vadivae paramporul vadivae Aananthamae arulae porulae pugalae Aananthamae arulae porulae pugalae
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : தெள்ளூர் எம். தர்மராஜன் பாடலாசிரியர் : எல். வைத்தியநாதன் ஆண் : அருள் வடிவே பரம்பொருள் வடிவே ஆனந்தமே அருளே பொருளே புகழே அருள் வடிவே பரம்பொருள் வடிவே ஆனந்தமே அருளே பொருளே புகழே ஆண் : அருள் வடிவே பரம்பொருள் வடிவே… ஆண் : அவனன்றி வேறோர் அணு அசையாதே…….. ஆ…ஆ…ஆ…ஆஹ்……ஆ….ஆ…… அருந்தவ மேலோர் நூல் பிழையாதே வருவதை நீதான் அறிந்திடுவாயே வழித்துணை நீயே காத்திடுவாயே ஆண் : நினைவில் நிறைந்திட நிதம் உனை தொழுவேன் நீதி நீ ஜோதி நீ நெறிமுறை அருள்வாய் ஆண் : அருள் வடிவே பரம்பொருள் வடிவே ஆனந்தமே அருளே பொருளே புகழே அருள் வடிவே பரம்பொருள் வடிவே ஆண் : துணையென்று சேர்ந்தால் கணை தொடுத்தாரே துணையென்று சேர்ந்தால் கணை தொடுத்தாரே அலை துரும்பானேன் ஆதரித்தாயே உனையின்றி வேறோர் துணை இங்கு வேண்டேன் கருணை இல்லாதோர் தோழமை வேண்டேன் ஆண் : மனை இருள் மறைந்திட தினம் உனை பணிந்தேன் மாசிலா மாமணி மனங்கனிந்தருள்வாய் ஆண் : அருள் வடிவே பரம்பொருள் வடிவே ஆனந்தமே அருளே பொருளே புகழே ஆனந்தமே அருளே பொருளே புகழே