← Back

Kavalayodam Song Lyrics

Singer : Anurag Kulkarni Music by : Vijay Antony Male : Kavalaiyodum kuzhappathodum Irukkiren En manathil nooru vazhigalodu Nadakkiren Anaithum naalai mudiyum endru Ninaikkiren Naan thadikki vizhuntha kaayathodu Padukkiren Male : Yaaridam solluven Yaara ini naan nambuven Kadavul mattum kaiyil Kidaithaal…kolluven… Male : Thavikkiren naan thavikkiren Urakkam indri thavikkiren Seitha thavarai ninaikkiren Naan pasithum unavai verukkiren Male : Thudikkiren naan thudikkiren Nadappathai enni thudikkiren Enakkullae naan azhugiren Inga veliyilae mattum nadikkiren Male : Kavalaiyodum kuzhappathodum Irukkiren En manathil nooru vazhigalodu Nadakkiren Male : Neeril kanneeril Oodum enn odam Naalai ennaagum Vazhvae poraattam Male : Adakka mudiyavillai Adanga theriyavillai Irandukkum naduvilae Naan thavikkiren Male : Ulagam vilangavillai Ethavum sariyumillai Enakkullae thinamum Naan ennai vathaikkiren Veithu sithaikkiren Male : Thavikkiren naan thavikkiren Urakkam indri thavikkiren Seitha thavarai ninaikkiren Naan pasithum unavai verukkiren Male : Thudikkiren naan thudikkiren Nadappathai enni thudikkiren Enakkullae naan azhugiren Inga veliyilae mattum nadikkiren Male : Kavalaiyodum kuzhappathodum Irukkiren En manathil nooru vazhigalodu Nadakkiren Anaithum naalai mudiyum endru Ninaikkiren Naan thadikki vizhuntha kaayathodu Padukkiren Male : Yaaridam solluven Yaara ini naan nambuven Kadavul mattum kaiyil Kidaithal kolluven…nnnn
பாடகர் : அனுராகு குல்கர்னி இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி ஆண் : கவலையோடும் குழப்பத்தோடும் இருக்கிறேன் என் மனதில் நூறு வலிகளோடு நடக்கிறேன் அனைத்தும் நாளை முடியும் என்று நினைக்கிறேன் நான் தடுக்கி விழுந்த காயத்தோடு படுக்கிறேன் ஆண் : யாரிடம் சொல்லுவேன் யாரை இனி நான் நம்புவேன் கடவுள் மட்டும் கையில் கிடைத்தால்….கொல்லுவேன்… ஆண் : தவிக்கிறேன் நான் தவிக்கிறேன் உறக்கம் இன்றி தவிக்கிறேன் செய்த தவறை நினைக்கிறன் நான் பசித்தும் உணவை வெறுக்கிறேன் ஆண் : துடிக்கிறேன் நான் துடிக்கிறேன் நடப்பதை எண்ணி துடிக்கிறேன் எனக்குள்ளே நான் அழுகிறேன் இங்கே வெளியிலே மட்டும் நடிக்கிறேன் ஆண் : கவலையோடும் குழப்பத்தோடும் இருக்கிறேன் என் மனதில் நூறு வலிகளோடு நடக்கிறேன் ஆண் : நீரில் கண்ணீரில் ஓடும் என் ஓடம் நாளை என்னாகும் வாழ்வே போராட்டம் ஆண் :அடக்க முடியவில்லை அடங்க தெரியவில்லை இரண்டுக்கும் நடுவிலே நான் தவிக்கிறேன் ஆண் : உலகம் விளங்கவில்லை எதுவும் சரியுமில்லை எனக்குள்ளே தினமும் நான் என்னை வதைக்கிறேன் வைத்து சிதைக்கிறேன் ஆண் : தவிக்கிறேன் நான் தவிக்கிறேன் உறக்கம் இன்றி தவிக்கிறேன் செய்த தவறை நினைக்கிறன் நான் பசித்தும் உணவை வெறுக்கிறேன் ஆண் : துடிக்கிறேன் நான் துடிக்கிறேன் நடப்பதை எண்ணி துடிக்கிறேன் எனக்குள்ளே நான் அழுகிறேன் இங்கே வெளியிலே மட்டும் நடிக்கிறேன் ஆண் : கவலையோடும் குழப்பத்தோடும் இருக்கிறேன் என் மனதில் நூறு வலிகளோடு நடக்கிறேன் அனைத்தும் நாளை முடியும் என்று நினைக்கிறேன் நான் தடுக்கி விழுந்த காயத்தோடு படுக்கிறேன் ஆண் : யாரிடம் சொல்லுவேன் யாரை இனி நான் நம்புவேன் கடவுள் மட்டும் கையில் கிடைத்தால்….கொல்லுவேன்…