← Back

Malargal Soriyum Mamarangal Song Lyrics

Singer : K. J. Jesudass Music by : K. J. Joy Male : Mm…..mm…..mmmm…..mmmm…. Male : Malargal soriyum poomarangal Malargal soriyum poomarangal Kaniyum maamaranal Iravum pagalum uravum sugamum Tharugindra thaen marangal….oo….ooo…. Tharugindra thaen marangal…. Male : Malargal soriyum poomarangal Kaniyum maamaranal Iravum pagalum uravum sugamum Tharugindra thaen marangal….oo….ooo…. Tharugindra thaen marangal…. Male : Angangal engum santhana vaasam Pagalilum ingae pournamiyo Angangal engum santhana vaasam Pagalilum ingae pournamiyo Male : Thangaththil vairam thaamarai maarbum Mangala kangal maampazha kannam Malligai punnaigaiyo…oo….ooo….. Malligai punnaigaiyo… Male : Malargal soriyum poomarangal Kaniyum maamaranal Iravum pagalum uravum sugamum Tharugindra thaen marangal….oo….ooo…. Tharugindra thaen marangal…. Male : Panjanai maelae ranjini raagam Panthiyil munthum paal pazhamo Panjanai maelae ranjini raagam Panthiyil munthum paal pazhamo Male : Mellidai meedhu manmathan thoodhu Megalai aadum naadagam nooru Eththanai kolangalo….oo….ooo…. Eththanai kolangalo…. Male : Malargal soriyum poomarangal Kaniyum maamaranal Iravum pagalum uravum sugamum Tharugindra thaen marangal….oo….ooo…. Tharugindra thaen marangal….
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : கே. ஜே. ஜோய் ஆண் : ம்ம்…..ம்ம்…..ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்….. ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள் மலர்கள் சொரியும் பூமரங்கள் கனியும் மாமரங்கள் இரவும் பகலும் உறவும் சுகமும் தருகின்ற தேன் மரங்கள் ஓ…ஓஒ….. தருகின்ற தேன் மரங்கள்…… ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள் கனியும் மாமரங்கள் இரவும் பகலும் உறவும் சுகமும் தருகின்ற தேன் மரங்கள் ஓ…ஓஒ.. தருகின்ற தேன் மரங்கள்…… ஆண் : அங்கங்கள் எங்கும் சந்தன வாசம் பகலிலும் இங்கே பௌர்ணமியோ அங்கங்கள் எங்கும் சந்தன வாசம் பகலிலும் இங்கே பௌர்ணமியோ ஆண் : தங்கத்தில் வைரம் தாமரை மார்பும் மங்கல கண்கள் மாம்பழக் கன்னம் மல்லிகை புன்னகையோ ஓ……ஒஒ….. மல்லிகை புன்னகையோ……. ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள் கனியும் மாமரங்கள் இரவும் பகலும் உறவும் சுகமும் தருகின்ற தேன் மரங்கள் ஓ…ஓஒ….. தருகின்ற தேன் மரங்கள்…… ஆண் : பஞ்சணை மேலே ரஞ்சனி ராகம் பந்தியில் முந்தும் பால் பழமோ பஞ்சணை மேலே ரஞ்சனி ராகம் பந்தியில் முந்தும் பால் பழமோ ஆண் : மெல்லிடை மீது மன்மதன் தூது மேகலை ஆடும் நாடகம் நூறு எத்தனை கோலங்களோ ஓ…ஓஒ….. எத்தனை கோலங்களோ ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள் கனியும் மாமரங்கள் இரவும் பகலும் உறவும் சுகமும் தருகின்ற தேன் மரங்கள் ஓ…ஓஒ….. தருகின்ற தேன் மரங்கள்……