← Back

Nee Indri Naana Song Lyrics

Singer : Sinduri Vishal Music by : G. V. Prakash Kumar Female : Nee indri naana Naan nee aaguvenna Ithu kaalam thaandi Vaazhum kaadhalae Female : Nee vinnaithaandi ponaal Naan ennul unnai kaanben Un kannil mouna Kaadhal pesuven Chorus : Ni sa ga sa ga sa Ni sa ga sa ga sa Ni sa ga sa ga re Ni sa ga sa ri pa Chorus : Ni sa ga sa ga sa Ni sa ga sa ga sa Ni sa ga sa ga re Ni sa ga sa ri pa Female : Alainthen tholainthen Nam vaanam bhoomi maaravae Piranthen thodarnthen Unnodu ondru seravae Female : Anbae anbae kanden unnai En moochum pechum theernthathae Kannaal kannaal kaadhal solla Un paarvai meendum vendumae Female : Hmmm..m.mm…mm…mmm.. Mmmm..mmmmm…mmmm… Hmmm..m.mm…mm…mmm.. Mmm…mmm…mmm…mmm…..mm.. Ohooo…ooo….ooo…ooo….(3) Ohoo..oo…ohoo..(2) Female : Kai neettum thooramathil Unnai naan kandenae Kaiyodu kairegai kalamthiduma Un kaadhal illamal En kaadhal sollamal Un thooram en padham kadanthiduma Female : Unakkaai iruppen En aayul kaalamae Athai nee purinthaal En aayul neelumae Female : Anbae anbae un mounam enna Un maatram thotru pogumae Kannaal kannaal kadhal solla Un paarvai meendum vendumae Chorus : Ni sa ga sa ga sa Ni sa ga sa ga sa Ni sa ga sa ga re Ni sa ga sa ri pa Chorus : Ni sa ga sa ga sa Ni sa ga sa ga sa Ni sa ga sa ga re Ni sa ga sa ri pa Female : Un nenjil en oosai Undaana pinnalae En kaadhal kannadi udainthiduma En swasam un moochil Endrae nee sonnayae Un vaarthai en jeevan maranthiduma Female : Thavanai muraiyaal En kaadhal solgiren Maranthae irunthae Nee ennai kolgirai Female : Neethan illai engae sella Naan kanneer theeyil mooghziren Unnai ennai ondraai seiya Orr kaadhal deivam vendinen Chorus : Ni sa ga sa ga sa Ni sa ga sa ga sa Ni sa ga sa ga re Ni sa ga sa ri pa Chorus : Ni sa ga sa ga sa Ni sa ga sa ga sa Ni sa ga sa ga re Ni sa ga sa ri pa
பாடகி : சிந்தூரி விஷால் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : நீ இன்றி நானா நான் நீ ஆகுவேனா இது காலம் தாண்டி வாழும் காதலே பெண் : நீ விண்ணைத்தாண்டி போனால் நான் என்னுள் உன்னை காண்பேன் உன் கண்ணில் மௌன காதல் பேசுவேன் குழு : நி ச க ச க ச நி ச க ச க ச நி ச க ச க ரே நி ச க ச ரி ப குழு : நி ச க ச க ச நி ச க ச க ச நி ச க ச க ரே நி ச க ச ரி ப பெண் : அலைந்தேன் தொலைந்தேன் நம் வானம் பூமி மாறவே பிறந்தேன் தொடர்ந்தேன் உன்னோடு ஒன்று சேரவே பெண் : அன்பே அன்பே கண்டேன் உன்னை என் மூச்சும் பேச்சும் தீர்ந்ததே கண்ணால் கண்ணால் காதல் சொல்ல உன் பார்வை மீண்டும் வேண்டுமே பெண் : ஹ்ம்ம்…ம்ம்ம்….ம்ம்…ம்ம்ம்… ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…. ஹ்ம்ம்…ம்ம்ம்….ம்ம்…ம்ம்ம்… ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்… ஓஹோ….ஓஒ…ஓஒ….ஓஒ (3) ஓஹோ….ஊ…ஓஹோ…(2) பெண் : கை நீட்டும் தூரத்தில் உன்னை நான் கண்டேனே கையோடு கைரேகை கலந்திடுமா உன் காதல் இல்லாமல் என் காதல் சொல்லாமல் உன் தூரம் என் பாதம் கடந்திடுமா பெண் : உனக்காய் இருப்பேன் என் ஆயுள் காலமே அதை நீ புரிந்தால் என் ஆயுள் நீளுமே பெண் : அன்பே அன்பே உன் மௌனம் என்ன உன் மாற்றம் தோற்று போகுமே கண்ணால் கண்ணால் காதல் சொல்ல உன் பார்வை மீண்டும் வேண்டுமே குழு : நி ச க ச க ச நி ச க ச க ச நி ச க ச க ரே நி ச க ச ரி ப குழு : நி ச க ச க ச நி ச க ச க ச நி ச க ச க ரே நி ச க ச ரி ப பெண் : உன் நெஞ்சில் என் ஓசை உண்டான பின்னாலே என் காதல் கண்ணாடி உடைந்திடுமா என் சுவாசம் உன் மூச்சில் என்றே நீ சொன்னாயே உன் வார்த்தை என் ஜீவன் மறந்திடுமா பெண் : தவணை முறையால் என் காதல் சொல்கிறேன் மறந்தே இருந்தே நீ என்னை கொல்கிறாய் பெண் : நீதான் இல்லை எங்கே செல்ல நான் கண்ணீர் தீயில் மூழ்கிறேன் உன்னை என்னை ஒன்றாய் செய்ய ஓர் காதல் தெய்வம் வேண்டினேன் குழு : நி ச க ச க ச நி ச க ச க ச நி ச க ச க ரே நி ச க ச ரி ப குழு : நி ச க ச க ச நி ச க ச க ச நி ச க ச க ரே நி ச க ச ரி ப