← Back

Meet My Son Song Lyrics

Singer : P. Bhanumathi Music by : M. B. Sreenivas Lyrics by : Kannadasan Female : Meet my son….mmmm….meet my son Vanavaasam poyirunthu Thirumba vanthaan en magan Meet my son….mmmm…. Meet my son….mmmm…. Meet my son….mmmm….meet my son Female : Paththu thingal thavamirunthenae Pagavaan arivaan vedhanai Avan paathiyil ennai pirinthathum Aandavan seitha sothanai Female : Kosalai iruntha nilaiyil irunthaen Kulamagalaai pala kaalam Paasa theeyil vendhu kidanthaen Paasa theeyil vendhu kidanthaen Palagan vanthaan anneram Meet my son….mmmm…. Meet my son….mmmm…. Meet my son….mmmm….meet my son Female : Ravananukku indhirajiththu Dasarathanukku raguraman Ravananukku indhirajiththu Dasarathanukku raguraman Female : Kundhi thanakko karnan Intha kulaththil vantha en magan en magan Meet my son….mmmm….meet my son Female : Thaththum kiliyoru Muththu punnagai thangam Thaththum kiliyoru Muththu punnagai thangam Valarnthaen avanukku Kattil kandoru thottilum kaanbaan Kannan arulvaan maganukkae Meet my son….please…meet my son…. Female : Kalakalavendru magizhvodirukkum Kannan vantha en manai Kaalam muzhuthum appadiyirukka Poojai seithaen ammanai Meet my son….mmmm….meet my son Female : Vanavaasam poyirunthu Thirumba vanthaan en magan Meet my son….mmmm….meet my son
பாடகி : பி. பானுமதி இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மீட் மை சன்……ம்ம்ம்ம்….மீட் மை சன் வனவாசம் போயிருந்து திரும்ப வந்தான் என் மகன் மீட் மை சன்……ம்ம்ம்ம்…. மீட் மை சன்……ம்ம்ம்ம்…. மீட் மை சன்……ம்ம்ம்ம்….மீட் மை சன் பெண் : பத்துத் திங்கள் தவமிருந்தேனே பகவான் அறிவான் வேதனை அவன் பாதியில் என்னைப் பிரிந்ததும் ஆண்டவன் செய்த சோதனை பெண் : கோசலை இருந்த நிலையில் இருந்தேன் குலமகளாய் பல காலம் பாசத் தீயில் வெந்து கிடந்தேன் பாசத் தீயில் வெந்து கிடந்தேன் பாலகன் வந்தான் அந்நேரம் மீட் மை சன்……ம்ம்ம்ம்…. மீட் மை சன்……ம்ம்ம்ம்…. மீட் மை சன்……ம்ம்ம்ம்….மீட் மை சன் பெண் : ராவணனுக்கு இந்திரஜித்து தசரதனுக்கு ரகுராமன் ராவணனுக்கு இந்திரஜித்து தசரதனுக்கு ரகுராமன் பெண் : குந்தி தனக்கோ கர்ணன் இந்த குலத்தில் வந்த என் மகன் என் மகன் மீட் மை சன்……ம்ம்ம்ம்….மீட் மை சன் பெண் : தத்தும் கிளியொரு முத்துப் புன்னகை தங்கம் தத்தும் கிளியொரு முத்துப் புன்னகை தங்கம் வளர்த்தேன் அவனுக்கு கட்டில் கண்டொரு தொட்டிலும் காண்பான் கண்ணன் அருள்வான் மகனுக்கே மீட் மை சன்…ப்ளீஸ் மீட் மை சன் பெண் : கலகலவென்று மகிழ்வோடிருக்கும் கண்ணன் வந்த என் மனை காலம் முழுதும் அப்படியிருக்க பூஜை செய்தேன் அம்மனை…. மீட் மை சன்……ம்ம்ம்ம்….மீட் மை சன் பெண் : வனவாசம் போயிருந்து திரும்ப வந்தான் என் மகன் மீட் மை சன்……ம்ம்ம்ம்…. மீட் மை சன்……