← Back

Ennai Thane Song lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Chorus : Aaaahaaa… Aaaahaaa… Aaaa…haaa…aaaa Male : Ennai thaanae Thanjam endru Nambi vaanthaai maanae Uyir poo eduththu Oru maalai itten Vizhi neer theliththu Oru kolam itten Male : Ennai thaanae Thanjam endru Nambi vaanthaai maanae Uyir poo eduththu Oru maalai itten Vizhi neer theliththu Oru kolam itten Male : Ennai thaanae
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : ஆஆ..ஹா…. ஆஆ…ஹா…. ஆஆ..ஹா..ஆஆ.. ஆண் : என்னை தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே உயிர் பூ எடுத்து ஒரு மாலை இட்டேன் விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன் ஆண் : என்னை தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே உயிர் பூ எடுத்து ஒரு மாலை இட்டேன் விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன் ஆண் : என்னை தானே….