← Back

Kaatukkatha Song Lyrics

Singers : Jithin Raj and Vandana Srinivasan Music by : Anthony Daasan Male : Kaatukkaththa manasu kaththum Saththam kekkutha Vettu kuththa ennai kollum Saththam kekkutha Male : Paarai veyilena naan kothikkiren Saara kaathena naan veesuren Saaral mazhaiyena naan peiyiren Eera thuniyena naan kaayuren Male : Ada para para para para para manamae… Female : Kaatukkaththa manasu kaththum Saththam kekkutha Vettu kuththa ennai kollum Saththam kekkutha Female : Kanna paarthu pesum bothu Ullan yengi saaguthae Kanna kuzhiyil aasathaengi Kaadhal kolla thonudhae Male : Unnai paarthu yengum bothu Uyiril vairam paayuthae Othatta sulichu kaattum bothu Udambil vannam maaruthae Male : Ezhezhu jenmangal unnodu vaazha Naan thaan varam vaanginen Eerezhu inbangal nenjodu sera Naan thaan varam kekkuren Vaa vaazhalaam Female : Kaatukkaththa manasu kaththum Saththam kekkutha Vettu kuththa ennai kollum Saththam kekkutha Male : Nenjan koottil vesam katti Nedu neram aaduren Naethiravu nelava kaatti Nenappa soora oottura Female : Peraasaigal oonjal katti Ennai yendhi aadhuthae Peranandham manjal poosi Unnai sera thaeduthae Female : Ezhezhu raagangal ennullae yengi Nee meetta thaan paaduthae Thooratha megangal engeyo thoongi Nee paarkkavae thooruthae Vaa seralaam Male : Kaatukkaththa manasu kaththum Saththam kekkutha Female : Vettu kuththa ennai kollum Saththam kekkutha Both : Paarai veyilena naan kothikkiren Saara kaathena naan veesuren..humming Saaral mazhaiyena naan peiyiren Eera thuniyena naan kaayuren…humming Both : Ada para para para para para manamae… Female : Thannananaaa thaana nana naa Thaa naa naa na naa Male : Thannananaaa thaana nana naa Thaa naa naa na naa
பாடகர்கள் : ஜித்தின் ராஜ் மற்றும் வந்தனா ஸ்ரீநிவாசன் இசையமைப்பாளர் : அந்தோணி தாசன் ஆண் : காட்டுக் கத்தா மனசு கத்தும் சத்தம் கேக்குதா வெட்டுக் குத்தா என்னை கொல்லும் சத்தம் கேக்குதா ஆண் : பாறை வெயிலென நான் கொதிக்கிறேன் சார காத்தென நான் வீசுறேன் சாரல் மழையென நான் பேயுறேன் ஈர துணியென நான் காயுறேன் ஆண் : அட பற பற பற பற பற மனமே பெண் : காட்டுக் கத்தா மனசு கத்தும் சத்தம் கேக்குதா வெட்டுக் குத்தா என்னை கொல்லும் சத்தம் கேக்குதா பெண் : கண்ண பார்த்து பேசும்போது உள்ளம் ஏங்கி சாகுதே கன்ன குழியில் ஆசதேங்கி காதல் கொள்ள தோணுதே ஆண் : ம்ம்ம்….உன்னை பார்த்து ஏங்கும்போது உயிரில் வைரம் பாயுதே ஒதட்ட சுளிச்சு காட்டும் போது உடம்பில் வண்ணம் மாறுதே ஆண் : ஏழு ஜென்மங்கள் உன்னோடு வாழ நான்தான் வரம் வாங்கினேன் ஈரேழு இன்பங்கள் நெஞ்சோடு சேர நான்தான் வரன் கேக்குறேன் வா வாழலாம் பெண் : காட்டுக் கத்தா மனசு கத்தும் சத்தம் கேக்குதா வெட்டுக் குத்தா என்னை கொல்லும் சத்தம் கேக்குதா ஆண் : நெஞ்சாங்கூட்டில் வேசம் கட்டி நெடு நேரம் ஆடுறேன் நேத்திரவு நிலவ காட்டி நெனப்ப சோறா ஊட்டுற பெண் : பேராசைகள் ஊஞ்சல் கட்டி என்னை ஏந்தி ஆடுதே பேரானந்தம் மஞ்சள் பூசி உன்னை சேர தேடுதே பெண் : ஏழேழு ராகங்கள் என்னுள்ளே ஏங்கி நீ மீட்டதான் பாடுதே தூறாத மேகங்கள் எங்கேயோ தூங்கி நீ பார்க்கவே தூறுதே வா சேரலாம் ஆண் : காட்டுக்கத்தா மனசு கத்தும் சத்தம் கேக்குதா பெண் : வெட்டுக் குத்தா என்னை கொல்லும் சத்தம் கேக்குதா ஆண் : பாறை வெயிலென நான் கொதிக்கிறேன் சார காத்தென நான் வீசுறேன் பெண் : சாரல் மழையென நான் பேயுறேன் ஈர துணியென நான் காயுறேன் ஆண் : அட பற பற பற பற பற மனமே பெண் : ……………………………………. ஆண் : ……………………………………..