← Back

Kadhavai Sathadi Song Lyrics

Kadhavai Sathadi Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “M. L. Vasanthakumari” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “K. S. Krishnamoorthy”. Singer : M. L. Vasanthakumari Music by : C. S. Jayaraman Lyrics by : K. S. Krishnamoorthy Female : Kadhavai saaththadi Kadhavai saaththadi Kayil kaasillaathavan kadavul aanaalum Kadhavai saaththadi Kayil kaasillaathavan kadavul aanaalum Kadhavai saaththadi Female : Mathiyung kulir nathiyunjsadai Maruviyamuk kannan Maayavanaang kannan subramanya Avan annan Female : Thuthi puriyum manithargalum Sorna pushbam tharaavidil Thuraththiyadiththu izhuththu Female : Kadhavai saaththadi Kayil kaasillaathavan kadavul aanaalum Kadhavai saaththadi… Female : Iraval visiri madippu vettikku Idam kodukkaathae Yae…yae…yae…yae…yae… Iraval visiri madippu vettikku Idam kodukkaathae Nee dam kodukkaathae Female : Iyal isai naadaga kalaingar Thamathu inakkam vidaathae Iyal isai naadaga kalaingar Thamathu inakkam vidaathae Female : Arivillaar aadharavai Anbu kondu thedu Adhanaalae mempadum Arivillaar aadharavai Anbu kondu thedu Adhanaalae mempadum Adhirshtam unnai naadum Female : Porul tharuvaarodu Uravae kondaadu Bhoomi meedhu poliyundu Kaaliyundu aalaikkandu Female : Kadhavai saaththadi Kayil kaasillaathavan kadavul aanaalum Kadhavai saaththadi Female : …………….
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன் பாடலாசிரியர் : கே. எஸ். கிருஷ்ணமூர்த்தி பெண் : கதவைச் சாத்தடி கதவைச் சாத்தடி கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவைச் சாத்தடி கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவைச் சாத்தடி….. பெண் : மதியுங் குளிர் நதியுஞ்சடை மருவியமுக் கண்ணன் மாயவனாங் கண்ணன் சுப்ர மண்ய அவன் அண்ணன் பெண் : துதி புரியும் மனிதர்களும் சொர்ண புஷ்பம் தராவிடில் துரத்தியடித்து இழுத்து பெண் : கதவைச் சாத்தடி….. கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவைச் சாத்தடி….. பெண் : இரவல் விசிறி மடிப்பு வேட்டிக்கு இடம் கொடுக்காதே ஏ….ஏ……ஏ…….ஏ…..ஏ….. இரவல் விசிறி மடிப்பு வேட்டிக்கு இடம் கொடுக்காதே நீ இடம் கொடுக்காதே பெண் : இயல் இசை நாடக கலைஞர் தமது இணக்கம் விடாதே இயல் இசை நாடக கலைஞர் தமது இணக்கம் விடாதே பெண் : அறிவில்லார் ஆதரவை அன்பு கொண்டு தேடு அதனாலே மேம்படும் அறிவில்லார் ஆதரவை அன்பு கொண்டு தேடு அதனாலே மேம்படும் அதிர்ஷ்டம் உன்னை நாடும் பெண் : பொருள் தருவாரோடு உறவே கொண்டாடு பூமி மீது போலியுண்டு காலியுண்டு ஆளைக்கண்டு பெண் : கதவைச் சாத்தடி….. கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவைச் சாத்தடி…. பெண் : …………………………….