← Back

Dandanakka Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : D. Imman Male : I never use this dandanakka Aana nee vandhu you are putting a Brand for me dandanakka Male : Dandanakka nakka nakka nakka Dandanakka nakka Dandanakka nakka nakka nakka Dandanakka nakka Male : Enga thala enga thala TR-u Sentimentula thaarmaaru Mythili kaadhali innaaru Avar unmaiya love panna sonnaaru Machan anga thaan da thala ninnaru Male : Dandanakka nakka nakka nakka Dandanakka nakka Dandanakka nakka nakka nakka Dandanakka nakka Male : Sight adika sight adika aasai machi Marriage- pannanum kaadhalichi Yaaru yeavarunu theriyama Love varnumda manasula ariyaama Love pannadha da idhu puriyama Male : Dandanakka nakka nakka nakka Dandanakka nakka Dandanakka nakka nakka nakka Dandanakka nakka Male : {Dandanakka danaku nakka Dandanakka danaku nakka Dandanakka danaku nakka Nakka nakka nakka} (2) Male : Paarthadhum unna gaar aakkum ponna Yennikume missu pannidatha Superu loveu matteru Adha dealu la vittudatha Seetha sightu adikka Raamar themba villa odikka Adhu nejmaana kaadhalu Nelchadhu romba naalu Male : Dandanakka nakka nakka nakka Dandanakka nakka Dandanakka nakka nakka nakka Dandanakka nakka Male : Scene scene machan machan en life-u Majaako maalukko en type-u hi-fi vaazhkai thevai illa Mama ennadaa illa locallula Sharpa vaazhndhomada sowcarpetaiyila Male : {Dandanakka nakka nakka nakka Dandanakka nakka Dandanakka nakka nakka nakka Dandanakka nakka} (2)
பாடகா் : அனிருத் ரவிச்சந்தா் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா ஆண் : எங்க தல எங்க தல டி ஆறு செண்டி மெண்டுல தாா்மாறு மைதிலி காதலி இன்னாரு அவா் உண்மையா லவ் பண்ண சொன்னாரு மச்சான் அங்க தாண்டா தல நின்னாரு ஆண் : டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா ஆண் : சைட் அடிக்க சைட் அடிக்க ஆச மச்சி மேரேஜ் பண்ணனும் காதலிச்சி யாரு எவருன்னு தொியாம லவ் வா்ணும்டா மனசுல அறியாம லவ் பண்ணாதடா இது புாியாம ஆண் : டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா ஆண் : { டண்டனக்கா டனக்கு நக்கா டண்டனக்கா டனக்கு நக்கா டண்டனக்கா டனக்கு நக்கா நக்கா நக்கா நக்கா } (2) ஆண் : பாா்த்ததும் உன்ன கேராக்கும் பொண்ண என்னைக்குமே மிஸ்ஸூ பண்ணிடாத சூப்பரு லவ் மேட்டரு அத டீலுல விட்டுடாத சீதா சைட்டு அடிக்க ராமா் தெம்பா வில்ல ஒடிக்க அது நெஜமான காதலு நிலைச்சது ரொம்ப நாளு ஆண் : டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா ஆண் : ஸீன் ஸீன் மச்சான் மச்சான் என் லைஃப்பு மஜாகோ மாளுகோ என் டைப்பு ஹை ஃபை வாழ்க்கை தேவையில்ல மாமா என்னடா இல்ல லோக்கலுல ஷாா்ப்பா வாழ்ந்தோம்டா சௌகாா் பேட்டையில ஆண் : { டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா } (2)