← Back

Kandupidi Neethaan Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female : Aei… aei… Female : Kandupidi nee thaan Koodu katti vecha thaen thaan Kandupidi nee thaan Koodu katti vecha thaen thaan Naan sonnaa puriyudhaa Jaada pannaa theriyudhaa Unna paathu pulambudhu Oru paattu thaan kelambudhu.. Female : Kandupidi nee thaan Koodu katti vecha thaen thaan Female : Onna pola aalu Thaedum indha tholu Ottikkittaa nesam Vidumaa vaa vaa Male : Oosikkaetha noolu Onnaa cherum naalu Maattikkittae nee thaan Vasamaa hahaha haa Female : Aththi pazham naan thara Koththum kili neeyaanaa Maththadhellaam Poga poga puriyum Male : Adi naan araikkum Sandhanamae Female : Haa..aa Male : Naan padikkum Mandhiramae Female : Enna melae thaangikka Enna venum vaangikka Male : Kandukkitten naan thaan Female : Hahahaha Male : Koodu katti vecha thaen thaan Female : Aa… ahhahaha Kandupidi nee thaan Male : Hmm Female : Koodu katti vecha thaen thaan Male : Hahaha Male : Suttu vecha dhosa Puttu thinga aasa Female : Chii Male : Summaa ninnu paathaa Sugamaa vaa vaa Female : Machaan konda mogam Nooru mile vegam Male : Appaa Female : Konjam poru thaaren Padhamaa hae hae Male : Pongi varum aasaiya Pothi vekka koodaadhu Poththukkittu paayum veliyae Female : Aiyae onna ingae Yaar thadukka Kaatthirukken por thodukka Male : Enna melae thaangikka Female : Haan Male : Enna venum vaangikka Male : Kandukkitten naan thaan Female : Hahahaha Male : Koodu katti vecha thaen thaan Female : Aa… ahhahaha Male : Kandukkitten naan thaan Koodu katti vecha thaen thaan Nee sonnaa purinjudhu Jaada pannaa therinjudhu Unna paathu pulambudhu Oru paattu thaan kelambudhu Male : Kandukkitten naan thaan Female : Haan haha Male : Koodu katti vecha thaen thaan
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஏய்….ஏய்…. பெண் : கண்டுபிடி நீ தான் கூடு கட்டி வெச்ச தேன் தான் கண்டுபிடி நீ தான் கூடு கட்டி வெச்ச தேன் தான் நான் சொன்னா புரியாதா ஜாட பண்ணா தெரியுதா உன்ன பாத்து புலம்புது ஒரு பாட்டு தான் கெளம்புது பெண் : கண்டுபிடி நீ தான் கூடு கட்டி வெச்ச தேன் தான் பெண் : ஒன்ன போல ஆளு தேடும் இந்த தோளு ஒட்டிக்கிட்டா நேசம் விடுமா வா வா ஆண் : ஊசிக்கேத்த நூலு ஒண்ணா சேரும் நாளு மாட்டிக்கிட்டே நீ தான் வசமா ஹஹஹா ஹா பெண் : அத்தி பழம் நான் தர கொத்தும் கிளி நீயானா மத்ததெல்லாம் போக போக புரியும் ஆண் : அடி நான் அரைக்கும் சந்தனமே பெண் : ஹா..ஆ ஆண் : நான் படிக்கும் மந்திரமே பெண் : என்ன மேலே தாங்கிக்க என்ன வேணும் வாங்கிக்க ஆண் : கண்டுக்கிட்டேன் நான் தான் பெண் : ஹஹஹஹா ஆண் : கூடு கட்டி வெச்ச தேன் தான் பெண் : ஆ…அஹ்ஹஹஹா கண்டுபிடி நீ தான் ஆண் : ஹ்ம்ம் பெண் : கூடு கட்டி வெச்ச தேன் தான் ஆண் : ஹஹஹா ஆண் : சுட்டு வெச்ச தோச புட்டு திங்க ஆச பெண் : சி ஆண் : சும்மா நின்னு பாத்தா சுகமா வா வா பெண் : மச்சான் கொண்ட மோகம் நூறு மைல் வேகம் ஆண் : அப்பா பெண் : கொஞ்சம் பொறு தாறேன் பதமா ஹே ஹே ஆண் : பொங்கி வரும் ஆசைய பொத்தி வெக்க கூடாது பொத்துக்கிட்டு பாயும் வெளியே பெண் : அய்யே ஒன்ன இங்கே யார் தடுக்க காத்திருக்கேன் போர் தொடுக்க ஆண் : என்ன மேலே தாங்கிக்க பெண் : ஹான் ஆண் : என்ன வேணும் வாங்கிக்க ஆண் : கண்டுக்கிட்டேன் நான் தான் பெண் : ஹஹஹஹா ஆண் : கூடு கட்டி வெச்ச தேன் தான் பெண் : ஆ…அஹ்ஹஹஹா ஆண் : கண்டுக்கிட்டேன் நான் தான் கூடு கட்டி வெச்ச தேன் தான் நீ சொன்னா புரிஞ்சுது ஜாட பண்ணா தெரிஞ்சுது உன்ன பாத்து புலம்புது ஒரு பாட்டு தான் கெளம்புது ஆண் : கண்டுக்கிட்டேன் நான் தான் பெண் : ஹான் ஹாஹா ஆண் : கூடு கட்டி வெச்ச தேன் தான்