← Back

Vekkama Vaa Pakkama Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Salil Chowdry Lyrics by : Kannadasan Male : Vetkkamaa vaa pakkamaa Inbam sorkkamaa nee sorkkamaa Vetkkamaa vaa pakkamaa Inbam sorkkamaa nee sorkkamaa Yamma…..yamma…yamma…. Female : Muththamaai naan tharavaa Adhai moththamaai nee peravaa haa haa haa Male : Sollaamal solluvathu Thullaamal thulluvathu Killaamal killuvathu allaamal alluvathu Yaar yaar yaar…. Male : Vetkkamaa vaa pakkamaa Inbam sorkkamaa nee sorkkamaa Male : Nenjaththin ninaivaaga Female : Naan Male : Manjathin thunaiyaaga Female : Nee Male : Nenjaththn ninaivaaga nee Manjaththin thunaiyaaga naan Female : Panjanai virunthaaga naan Male : Paruvaththin uruvaaga naan Female : Sollaamal solluvathu Thullaamal thulluvathu Killaamal killuvathu allaamal alluvathu Yaar yaar yaar…. Female : Muththamaai naan tharavaa Adhai moththamaai nee peravaa Female : Mukkani vadivaaga Male : Nee Female : Mogaththin kiliyaaga Male : Naan Female : Mukkani vadivaa naan Mogaththin kiliyaaga nee Male : Sarkkarai suvaiyaaga nee Female : Saagasa kalaiyaaga naan Male : Sollaamal solluvathu Thullaamal thulluvathu Killaamal killuvathu allaamal alluvathu Yaar yaar yaar…. Female : Muththamaai naan tharavaa Adhai moththamaai nee peravaa Male : Vetkkamaa vaa pakkamaa Inbam sorkkamaa nee sorkkamaa Yamma…..yamma…yamma….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : வெட்கமா ………வா…….பக்கமா………. இன்பம் சொர்க்கமா நீ சொர்க்கமா வெட்கமா ………வா…….பக்கமா………. இன்பம் சொர்க்கமா நீ சொர்க்கமா யம்மா………யம்மா……..யம்மா…….. பெண் : முத்தமாய்….நான் தரவா அதை மொத்தமாய்…… நீ பெறவா..ஹா ஹா ஹா ஆண் : சொல்லாமல் சொல்லுவது துள்ளாமல் துள்ளுவது கிள்ளாமல் கிள்ளுவது அள்ளாமல் அள்ளுவது யார்……யார்…….யார்……. ஆண் : வெட்கமா ………வா…….பக்கமா………. இன்பம் சொர்க்கமா நீ சொர்க்கமா ஆண் : நெஞ்சத்தின் நினைவாக பெண் : நான் ஆண் : மஞ்சத்தின் துணையாக பெண் : நீ ஆண் : நெஞ்சத்தின் நினைவாக நீ மஞ்சத்தின் துணையாக நான் பெண் : பஞ்சணை விருந்தாக நான் ஆண் : பருவத்தின் உருவாக நான் பெண் : சொல்லாமல் சொல்லுவது துள்ளாமல் துள்ளுவது கிள்ளாமல் கிள்ளுவது அள்ளாமல் அள்ளுவது யார்……யார்…….யார்……. பெண் : முத்தமாய் நான் தரவா அதை மொத்தமாய் நீ பெறவா…. பெண் : முக்கனி வடிவாக ஆண் : நீ…. பெண் : மோகத்தின் கிளியாக…. ஆண் : நான் பெண் : முக்கனி வடிவா நான் மோகத்தின் கிளியாக நீ ஆண் : சர்க்கரை சுவையாக நீ பெண் : சாகச கலையாக நான் ஆண் : சொல்லாமல் சொல்லுவது துள்ளாமல் துள்ளுவது கிள்ளாமல் கிள்ளுவது அள்ளாமல் அள்ளுவது யார்……யார்…….யார்……. பெண் : முத்தமாய் நான் தரவா அதை மொத்தமாய் நீ பெறவா ஹா ஹா ஹா ஆண் : வெட்கமா வா பக்கமா இன்பம் சொர்க்கமா நீ சொர்க்கமா யம்மா….யம்மா….யம்மா….